Загрузка страницы

Siyon Malayathile | சீயோன் மலையதிலே | Trinita Robinson (cover) TPM song

Vocals :
Trinita Robinson
Aakash

Keyboard:
Aakash

Rhythm:
Enoch

Lyrics:

சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ(2)
தன் மீட்பரைச் சாற்றுபவள் தானோ(2)

ஆட்டுக்குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் (2)
ஓயாமல் போற்றுபவள்தானே(2)

சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ(2)
தன் மீட்பரைச் சாற்றுபவள் தானோ(2)

1.களங்கமில்லாதவளோ கன்னிகைதான் அவளோ
கர்த்தருக்கேற்றவள் இவளோ(2)
அவள் காதல் எந்நாளும் அவர் மேலே(2)
காந்தன் வரவுக்காய்க் காத்திருந்தவளே(2)
கற்புடையவளே பாரில்(2)

2.ஆட்டுக்குட்டியின் பின்னே சென்றவள்தான் இவளோ
அண்ணல் இயேசுவின் சித்தம்தானே(2)
எல்லா நாளும் அதை செய்தவள் இவளே (2)
அழகவள் பாதமே மலையதின் மீதிலே(2)
ஆ ஆ அதின்பமே வானில்(2)

3.வாயில் கபடம் இல்லை வஞ்சனைதானும் இல்லை
ஆடை பிரகாசமணிந்தாள்(2)
தன் காதலன் இரத்தத்திலே தோய்ந்தாள்(2)
தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே(2)
ஆ அலங்காரமே
ஆ ஆ ஆ(2)

4.மனவறைதானதிலே மறைந்திடுவாள் அவளே
மன்னன் அழைக்கும் தொனியோடே(2)
மிக மாண்புடன் வாழுவாள் அவளே(2)
வா என் மணவாளியே என்பார் அந்நாளிலே(2)
செல்லுவேன் நானுமே ஆ ஆமென்(2)

Видео Siyon Malayathile | சீயோன் மலையதிலே | Trinita Robinson (cover) TPM song канала JesusMeets Prayer & Worship
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 июля 2021 г. 13:02:06
00:06:24
Другие видео канала
Jeeva Nadha | Nandri Yesuvae | prana Priya nani yeshuve | Worship Song | Trinita RobinsonJeeva Nadha | Nandri Yesuvae | prana Priya nani yeshuve | Worship Song | Trinita RobinsonKAALA KAALAMAI | TPM SONG | காலா காலமாய் | Bro. G.P.S. Robinson | Sis. Trinita RobinsonKAALA KAALAMAI | TPM SONG | காலா காலமாய் | Bro. G.P.S. Robinson | Sis. Trinita Robinsonகூடுமே எல்லாம் கூடுமே/Koodume Ellam Koodume/ christian song in tamil /jesus redeems live songsகூடுமே எல்லாம் கூடுமே/Koodume Ellam Koodume/ christian song in tamil /jesus redeems live songsDevanuka Magimai by Pr  Gabriel Thomasraj  @ ACA Church, AvadiDevanuka Magimai by Pr Gabriel Thomasraj @ ACA Church, Avadiஎனக்காய் வருகின்றவர்  - Bro.Sam Moses - Jesus Meets Ministriesஎனக்காய் வருகின்றவர் - Bro.Sam Moses - Jesus Meets Ministriesஉங்கள் குடும்பத்திற்கு விரோதமான சத்துருவின் கிரியைகளை அழித்து ஜெபம் |Part-1|Sis. Christina Robinsonஉங்கள் குடும்பத்திற்கு விரோதமான சத்துருவின் கிரியைகளை அழித்து ஜெபம் |Part-1|Sis. Christina Robinsonஉன்னதத்தின் ஆவி ||UNNADHATHIN AAVI || A Prayerful Song || Sis. Christina Robinsonஉன்னதத்தின் ஆவி ||UNNADHATHIN AAVI || A Prayerful Song || Sis. Christina RobinsonElla Marunthum  | எல்லா மருந்தும் நீர்தானைய்யா |Bro.G.P.S.Robinson & Trinita Robinson |Ella Marunthum | எல்லா மருந்தும் நீர்தானைய்யா |Bro.G.P.S.Robinson & Trinita Robinson |TPM | Song | Its The Greatest Story Ever Told| Bro. Teju VoiceTPM | Song | Its The Greatest Story Ever Told| Bro. Teju VoiceSiluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)VARUM AYYA/TAMIL GOSPEL 2021/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID/ASBORN SAM/LEO RAKESH/ELANGOVANVARUM AYYA/TAMIL GOSPEL 2021/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID/ASBORN SAM/LEO RAKESH/ELANGOVANஎல்ஷடாய் எந்தன் துணை நீரே - Sis. Trinita Robinson | Tamil Christian worship songஎல்ஷடாய் எந்தன் துணை நீரே - Sis. Trinita Robinson | Tamil Christian worship songRESOLUTIONS | தீர்மானங்கள்| Trinita Robinson | New Year Special MessageRESOLUTIONS | தீர்மானங்கள்| Trinita Robinson | New Year Special MessageEarly Morning Worship | அதிகாலை ஆராதனை | Trinita RobinsonEarly Morning Worship | அதிகாலை ஆராதனை | Trinita RobinsonJeeva Natha... Nandri Yesuvae - Cover Song- Tamil Christian SongJeeva Natha... Nandri Yesuvae - Cover Song- Tamil Christian SongEnna Marakkaadheenga | Gersson Edinbaro - Tamil Christian SongEnna Marakkaadheenga | Gersson Edinbaro - Tamil Christian SongEppo Varuviro | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021 | Gana RobertsEppo Varuviro | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021 | Gana RobertsAlaganavar Arumaiyanavar - அழகானவர் அருமையானவர் ( jesus redeems song )Alaganavar Arumaiyanavar - அழகானவர் அருமையானவர் ( jesus redeems song )மதிக்கப்பழகு  | ஜாலி டைம்  | Jolly Time | Sis. Ashley Miracleமதிக்கப்பழகு | ஜாலி டைம் | Jolly Time | Sis. Ashley Miracle
Яндекс.Метрика