திருமண தடை நீங்க, திருமணம் விரைவில் கைக்கூட படிக்கும் திருப்புகழ்........
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
Видео திருமண தடை நீங்க, திருமணம் விரைவில் கைக்கூட படிக்கும் திருப்புகழ்........ канала OM KUMARAYA NAMA
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
Видео திருமண தடை நீங்க, திருமணம் விரைவில் கைக்கூட படிக்கும் திருப்புகழ்........ канала OM KUMARAYA NAMA
Комментарии отсутствуют
Информация о видео
16 июля 2025 г. 21:35:12
00:00:41
Другие видео канала