Загрузка...

கேள்வி கேட்பது தவறு என்றால் வேறு என்ன செய்வது? #trafficpolice #viral #rules #tnpolice

சட்டம் அனைவருக்கும் பொதுவானதா இல்லையா? | இதுதான் இப்போதய நிலமை | உன்ன மாதிரி பல குஞ்* பாத்துட்டேன்..

1.எல்லாரையும் பிடிக்காம குறிப்பிட்ட வண்டிகளை மட்டும் பிடிப்பது ஏன் ?

2. பின்னால் இருக்கும் பயணி தலைகவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டை ஏன் அனைவருக்கும் , அனைத்து இருச்சக்கர வாகனங்களுக்கும் மேற்கொள்ள மாட்டிகிறீர்கள் ?

3 . தவறு என் மீது இருந்தாலும் காவல் அதிகாரி இந்த ஒரு இழிவான செயலை செய்வது ஏன ?

அவர் கூறிய இனிமையான வார்த்தைகள் (நீ யார வேணாலும் இரு , உன்ன மாதிரி எத்தனையோ பேர பாத்துட்டோம , நீ எல்லா இப்ப வந்த குஞ்* )

4. சட்டம் அனைவருக்கும் பொதுவானதா இல்லையா?

5. கோள்வி கேட்பது தவறு என்றால் அது எனக்கு புரியவில்லை?

6. இதுமட்டும் இல்லாமல் தரைகுறைவாக நடுத்தும் காவல் அதிகாரி, அவரது அதிகரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம?

இந்த மாதிரியெல்லாம் இருக்கும் ஒரு சில அதிகாரிகளால் தான் அனைத்து trafficpoliceகளுக்கும் தப்பான கண்ணோட்டம் வருக்கின்றது ?

#trafficpolice #chennai #motovlog #thousandlights #policeofficer #policeconstable #trafficrules #viral #newsupdate #norespect #tnpolice

Видео கேள்வி கேட்பது தவறு என்றால் வேறு என்ன செய்வது? #trafficpolice #viral #rules #tnpolice канала Mr.Muruks
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки