Загрузка страницы

ஒரு முறை வெந்தய குழம்பு இப்படி செய்ங்க சோறு காலி ஆகிவிடும் |Vandhaya Kuzhambu|காய்கறி இல்லா குழம்பு

#Chefcircle #வெந்தயகுழம்பு

சுவையான வெந்தய குழம்பு செய்வது எப்படி|Vandhaya Kuzhambu|வெந்தய குழம்பு|Fenugreek curry

Ingredients:
Fenugreek seeds - 3 tsp
rice - 2 tsp
Asafoetida - 1 tsp
sesame oil - 50ml
Mustard seeds - 1/4 tsp
Cumin seeds - 1/2 tsp
Curry leaves - 1 sprig
Urad dal - 1 tsp
small onion - 100g
Garlic cloves - 5
turmeric powder - 1/4 tsp
red chili powder - 1tsp
Homemade chili powder - 2 tsp
Coriander powder - 4 tsp
Tomato puree( from 2 tomatoes)
Salt to taste
tamarind water(1 amla size)
Water as required
jaggery - 1/2 tsp

வெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால் உங்கள் உணவிற்கு சுவையேறும். குழம்புகள், காய்கறி கூட்டுகள், பருப்பு வகைகள் மற்றும் மேத்தி பரோட்டாவில் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு மற்றும் ஆல்கலாய்டு போன்றவைகள் அடங்கியுள்ளது. அதில் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால், ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளும் அடங்கியுள்ளது.
இந்த பொருட்களால் வெந்தயம் பல பலன்களை அளிக்கிறது. அதிலும் உங்களுக்கு அழகு சேர்ப்பது முதல் உங்கள் உடல்நல பிரச்சனைகளை தீர்ப்பது வரை அது பல உதவிகளை செய்கிறது.
மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்கும்
குழந்தை பிரசவிப்பதை சுலபமாக்கும்
பெண்களின் உடல்நல பிரச்சனைகளை குறைக்கும்
கொலஸ்ட்ராலை குறைக்கும்
இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
செரிமானத்தை ஊக்குவிக்கும்
காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கு நிவாரணம்

Read more at https://tamil.boldsky.com/health/wellness/2014/15-health-benefits-methi.htmlarticlecontent-pf17963-methi.html

These are a few additional anecdotal fenugreek seeds benefits:

Balance cholesterol.
Soothe upset stomach and digestive problems.
Reduce menstrual cramps.
Reduce appetite.
Reduce fat mass.
Maintain liver and kidney health.
Soothe muscle pain.
Reduce fever

Subscribe: http://www.youtube.com/c/ChefCircle?sub_confirmation=1

Follow Us On

Blog : https://www.thechefcircle.com/
Twitter : https://twitter.com/ChefCircle
Google + : https://plus.google.com/b/112332613562628269814/
Instagram: https://www.instagram.com/thechefcircle/
Facebook: https://www.facebook.com/ChefCircleNet
pinterest: https://in.pinterest.com/thechefcircle/

-~-~~-~~~-~~-~-
Please watch: "இப்படி செஞ்சா ரெண்டு மாசம் ஆனாலும் கெடாத தக்காளி ஊறுகாய்|இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் "
https://www.youtube.com/watch?v=XcfCJjY1CFM
-~-~~-~~~-~~-~-

Видео ஒரு முறை வெந்தய குழம்பு இப்படி செய்ங்க சோறு காலி ஆகிவிடும் |Vandhaya Kuzhambu|காய்கறி இல்லா குழம்பு канала Chef Circle
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
12 сентября 2019 г. 20:01:31
00:06:44
Другие видео канала
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு / Ennai Kathirikai Kulambu in Tamil / Brinjal Gravy / Sunday Samayalஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு / Ennai Kathirikai Kulambu in Tamil / Brinjal Gravy / Sunday Samayalஇனி காய் வாங்க கடைக்கு போக வேணாம் 10 நாளைக்கு காய் இல்லாத குழம்பு | Varieties Kulambu Recipesஇனி காய் வாங்க கடைக்கு போக வேணாம் 10 நாளைக்கு காய் இல்லாத குழம்பு | Varieties Kulambu Recipesஒரு முறை பூண்டு குழம்பு இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|Poondu Kuzhambu|Garlic Gravyஒரு முறை பூண்டு குழம்பு இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|Poondu Kuzhambu|Garlic Gravyகறி குழம்பை மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செய்யுங்க/ lockdown recipe sகறி குழம்பை மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செய்யுங்க/ lockdown recipe sகுக்கர்லேயே  அதிரசம் ஈசியா20 நிமிஷத்தில் செய்வது எப்படி|How to prepare Athirasam pahu in cookerகுக்கர்லேயே அதிரசம் ஈசியா20 நிமிஷத்தில் செய்வது எப்படி|How to prepare Athirasam pahu in cookerஇந்த மாதிரி சாம்பார் வெச்சா இட்லிய தொட்டு சாப்பிட பிடிக்காது - SAMBAR RECIPE - TIFFIN SAMBARஇந்த மாதிரி சாம்பார் வெச்சா இட்லிய தொட்டு சாப்பிட பிடிக்காது - SAMBAR RECIPE - TIFFIN SAMBARஇந்த கார குழம்பு ஒரு தடவ செய்தால் திரும்ப திரும்ப செய்வீங்க /Kara kulambu recipe in Tamilஇந்த கார குழம்பு ஒரு தடவ செய்தால் திரும்ப திரும்ப செய்வீங்க /Kara kulambu recipe in Tamilசெட்டிநாடு முட்டை மசாலா செம்ம சுவையாக செய்வது எப்படி | Chettinad egg masala in Tamil | egg recipeசெட்டிநாடு முட்டை மசாலா செம்ம சுவையாக செய்வது எப்படி | Chettinad egg masala in Tamil | egg recipeசுலபமாக மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி || Cut Mango Pickle in Tamilசுலபமாக மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி || Cut Mango Pickle in Tamilபூண்டு குழம்பு|வெள்ளைப்பூண்டு புளி குழம்பு|Garlic Gravyபூண்டு குழம்பு|வெள்ளைப்பூண்டு புளி குழம்பு|Garlic Gravyமிளகாய் சட்னி இரகசியம் with Tips | 10 தோசை சாப்பிட்டாலும் பத்தாது | Spicy Chutneyமிளகாய் சட்னி இரகசியம் with Tips | 10 தோசை சாப்பிட்டாலும் பத்தாது | Spicy Chutneyகறிவேப்பிலை குழம்பு   சுவையாக   செய்வது  எப்படி ?curry leaf  kulampu recipe in Tamil uma's kitchenகறிவேப்பிலை குழம்பு சுவையாக செய்வது எப்படி ?curry leaf kulampu recipe in Tamil uma's kitchenசுவை மிகுந்த வெந்தய குழம்பு | Vendhaya Kulambu Recipe in Tamil | Vendhaya Kuzhambuசுவை மிகுந்த வெந்தய குழம்பு | Vendhaya Kulambu Recipe in Tamil | Vendhaya Kuzhambuகத்திரிக்காய் தொக்கு / Brinjal Thokku in Tamil / Brinjal Chutney in Tamil / Brinjal Gravy in Tamilகத்திரிக்காய் தொக்கு / Brinjal Thokku in Tamil / Brinjal Chutney in Tamil / Brinjal Gravy in Tamilஅப்பாடா இனி குழம்பு பிரச்சனையும் இல்லை/7 kuzhambu recipes/kulambu recipes in Hema's Kitchen/sambarஅப்பாடா இனி குழம்பு பிரச்சனையும் இல்லை/7 kuzhambu recipes/kulambu recipes in Hema's Kitchen/sambarவீடே மணக்கும் சாம்பார்க்கு இந்த ஒரு பொடி போதும் || Sambar Podi inTamil ||How to make Sambar Powderவீடே மணக்கும் சாம்பார்க்கு இந்த ஒரு பொடி போதும் || Sambar Podi inTamil ||How to make Sambar Powderமிளகு ரசம் / Milagu Rasam In Tamil / Pepper Rasam In Tamil / Sunday Samayalமிளகு ரசம் / Milagu Rasam In Tamil / Pepper Rasam In Tamil / Sunday Samayalஅப்பாடா..இனி சட்னி பிரச்சனை இல்லை/7 Chutney varieties/chutney recipe in Tamil/onion/tomato/chutneyஅப்பாடா..இனி சட்னி பிரச்சனை இல்லை/7 Chutney varieties/chutney recipe in Tamil/onion/tomato/chutneyஎண்ணெய் குடிக்காத மொறு மொறு மெதுவடை||Secret 4 Tips |Medhu Vadai Recipe in Mixi ||Crispy Uludha Vadaiஎண்ணெய் குடிக்காத மொறு மொறு மெதுவடை||Secret 4 Tips |Medhu Vadai Recipe in Mixi ||Crispy Uludha Vadai
Яндекс.Метрика