Загрузка страницы

'Masi car festival' in theni uthamapalayam

'Masi car festival' in theni uthamapalayam

தேநி மாவட்டத்தில் உள்ள தென் காளாஹஸ்தி என்று சிறப்பு பெற்ற உத்தமபாளையம அருள்மிகு திருக்காளத்தீஸ்வர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருத்தேர் ரதவீதி உலா நடைபெற்றது.

தென் மாவட்டங்களில் சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்று தேநி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தென் காளாஹஸ்தி என்று அழைக்கக்கூடிய அருள்மிகு திருக்காளத்தீஸ்வர் உடனுறை ஞானாம்பிகை கோவில் பனிரெண்டாம் நூற்றாணடில் ராஜசிம்ம பாண்டிய மன்னனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் தற்போது மாசி மஹா உற்சவ திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் நேற்று திருக்காளத்தீஸ்வர் உடனுறை ஞானாம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது.பின் இன்று சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.தேர் நிலையில் இருந்து காலை 10.30 மணிக்கு கருடன் வலம் வந்த பின்; நீலகண்ட குருக்கள் வெள்ளை கொடி அசைத்து தேர் புறப்பட்டு நகரின் ரதவீதி வழியாக வலம் வந்து பின் தேர் நிலையை வந்தடைந்தது.இத்தேரோட்டத்தில் உத்தமபாளையத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து சுமார் 3000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

This Video Covered From Theni District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/ or http://sicp.co.in or http://sicp.in or https://twitter.com/crimepoint or https://www.facebook.com/crimepoint or http://south-indian-crime-point-tamil-weekly.blogspot.in/

Видео 'Masi car festival' in theni uthamapalayam канала Sicp
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 марта 2018 г. 13:57:25
00:02:43
Другие видео канала
LTTE Chief Prabhakaran still alive | தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார் -பழ.நெடுமாறன்LTTE Chief Prabhakaran still alive | தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார் -பழ.நெடுமாறன்DGP C Sylendra Babu Welcomed migrant workers with Rose bouquetDGP C Sylendra Babu Welcomed migrant workers with Rose bouquetErode bypoll: TMC leader G K Vasan says it is important for AIADMK-led alliance to winErode bypoll: TMC leader G K Vasan says it is important for AIADMK-led alliance to winWho is Sanki? - Who is BJP "B" Team - Seeman, Pawan Kalyan Talk #shortsWho is Sanki? - Who is BJP "B" Team - Seeman, Pawan Kalyan Talk #shortsWhy are the agriculture bills being opposed? | Sudha Ramakrishnan | TN Mahila Congress | SicpWhy are the agriculture bills being opposed? | Sudha Ramakrishnan | TN Mahila Congress | SicpPTR launches Madurai Corporation"s Complaint Tracking System | +917871661787, www.mducorpicts.com,PTR launches Madurai Corporation"s Complaint Tracking System | +917871661787, www.mducorpicts.com,Perasiriyar Anbazhagan visited Karunanidhi’s house GopalapuramPerasiriyar Anbazhagan visited Karunanidhi’s house GopalapuramWater released from Manjalar dam | level stood at 55 feet | sicpWater released from Manjalar dam | level stood at 55 feet | sicpRajapalayam Municipality Elected councillors in take oathRajapalayam Municipality Elected councillors in take oathAnbil Mahesh Poyyamozhi Excellent Speech @ DMK Public Meeting  | VirugambakkamAnbil Mahesh Poyyamozhi Excellent Speech @ DMK Public Meeting | VirugambakkamKattabomman birth anniversary celebrated at PanchalankurichiKattabomman birth anniversary celebrated at PanchalankurichiBeast Public Review | Beast Movie Review | Vijay, Nelson | Rakki Cinemas Theatre ResponseBeast Public Review | Beast Movie Review | Vijay, Nelson | Rakki Cinemas Theatre ResponsePalani Murugan Temple administration distributes 'Annadhanam' to the devotees Welcome in packetsPalani Murugan Temple administration distributes 'Annadhanam' to the devotees Welcome in packetsKaappaan audio launch: Highlights | sicpKaappaan audio launch: Highlights | sicpKerala floods | Live updates: Heavy rainfall warning for 11 districts including Ernakulam, KozhikodeKerala floods | Live updates: Heavy rainfall warning for 11 districts including Ernakulam, Kozhikode"Best Students' Awards" | PSG Polytechnic | Coimbatore | sicp"Best Students' Awards" | PSG Polytechnic | Coimbatore | sicpPatient complaint to Shree Meenakshi Hospitals | coimbatore | sicpPatient complaint to Shree Meenakshi Hospitals | coimbatore | sicpஅதிமுக உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.அதிமுக உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.Nellore SP Aishwarya Rastogi Press Meet at Nellore | sicpNellore SP Aishwarya Rastogi Press Meet at Nellore | sicpAIADMK govt a 'slave govt' to PM Modi, BJP wash out party in Tamil Nadu: Stalin | UthiramerurAIADMK govt a 'slave govt' to PM Modi, BJP wash out party in Tamil Nadu: Stalin | UthiramerurJubilant Coimbatore Global Expo And Summit 2024 | Codissia trade fair complexJubilant Coimbatore Global Expo And Summit 2024 | Codissia trade fair complex
Яндекс.Метрика