Загрузка страницы

Ariyanai Erinaal | Uthara Unnikrishnan

Raagam: Tilang
Thalam: Adi
Lyrics: Thiruvalampozhil K Ram Kumar
Singer : Uthara Unnikrishnan
Music Composed and Arranged: Vid K Arun Prakash
Accompanists:
Keyboard Programming : Ravi G
Violin - Sayee Rakshith
Tabla and Percussion : Martin

Video & Edit: Arjun K

Lyrics:
அரியணை ஏறினாள் பாரத அன்னை
அறம் வளர்க்க செங்கோல் ஏந்தியே
(அரியணை)
மாண்புமிகு அரசாட்சி என்றும் என்
மஹா தேசத்திலே என உலகமறிய
(அரியணை)

வலியவர் வரியவர் வாய்மையுடன் வளர
வீரமிகு பெண்டிரும் வாலிபரும் திறனுடன்
பன்முக மக்களும் மானிட பண்புகள் காத்திட
இந்திய கொடியினை மார்பினில் பெருமையுடன் தாங்க
(அரியணை)

புண்ணிய நதிகள் பொலிவுடன் ஓடி உழவும் மேம்பட
பசுமையில் நாடும் வீடும் இயற்க்கையில் தழைத்தோங்க
விஞ்ஞானமும் வியப்புமிகு வாழ்க்கை தத்துவமும்
பார் போற்றும் வளர்ச்சியை என்றும் நாடு பெற்றிட
(அரியணை)
வாழிய பாரதம்! வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
Check out more songs by Thiruvalampozhil K Ram Kumar in the following link to his channel !

https://youtube.com/@TKRMusicIndia

Видео Ariyanai Erinaal | Uthara Unnikrishnan канала P Unnikrishnan Official
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 августа 2023 г. 8:30:02
00:06:25
Яндекс.Метрика