Загрузка страницы

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.

இத்தகு சிறப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார்.

இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.

பாடியவர் :ராகுல் ரவீந்திரன்

இசை : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

Vel Maaral Sthothram, on the Powers of Lord Muruga's Vel, is written by VaLLimalai Sri Satchithaananda Swamigal, based on Sri Arunagirinaathar's Vel Vakuppu. It is a Sthothram which wards off and mitigates the effects of diseases.

SAINT ARUNAGIRI NATHAR COMPOSED THREE VAGUPPU NAMELY SEERPAADHA VAGUPPU, DEVENDRA SANGA VAGUPPU, AND VEL VAGUPPU WHICH ARE RESPECTIVELY MANI, MANTRA,AUSHADHAVAGUPPU RECITEDFOR HEALTH AND WELLBEING IN THIS WORLD.

SUNG BY : RAHUL RAVEENDRAN

MUSIC : VAARASREE

VIDEO POWERED BY : VAARASREE

SRE BAKTHI

Видео மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL канала SRE BAKTHI
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 июня 2020 г. 23:54:39
00:31:10
Другие видео канала
எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ  II  SRI SATRU SAMHARA TRISATHE IIஎதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE IIதமிழ் சுப்ரமணிய புஜங்கம்  II TAMIL SUBRAHMANYA BHUJANGAM II RAHUL II SRE BAKTHIதமிழ் சுப்ரமணிய புஜங்கம் II TAMIL SUBRAHMANYA BHUJANGAM II RAHUL II SRE BAKTHIVEL MAARAL    MANDIRAM,  வேல் மாறல் மஹா மந்த்ரம், விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்  , தடக்கொற்ற வேள்VEL MAARAL MANDIRAM, வேல் மாறல் மஹா மந்த்ரம், விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் , தடக்கொற்ற வேள்வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.திருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள் | Thirupugal | JUKEBOXதிருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள் | Thirupugal | JUKEBOXKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songசங்கடம் தீர்க்கும் நவகிரஹ ஸ்லோகம் போற்றி போற்றி  || பாம்பே சாரதா || சிவம் ஆடியோஸ்சங்கடம் தீர்க்கும் நவகிரஹ ஸ்லோகம் போற்றி போற்றி || பாம்பே சாரதா || சிவம் ஆடியோஸ்மயில் விருத்தம் - Mayil Virutham with lyrics - by Sirkazhi Govindarajan | Lord Murugan Devotionalமயில் விருத்தம் - Mayil Virutham with lyrics - by Sirkazhi Govindarajan | Lord Murugan Devotionalசிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicalsசிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicalsஒரிஜினல்  கந்தர் அநுபூதி  வரிகளுடன்  பார்த்து படிக்க உடனே பலன் உண்டுஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !சண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்சண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்KOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-VEL MAARAL MAHA MANDIRAM--VERY VERY POWERFUL  AND RARE  MANDIRAMVEL MAARAL MAHA MANDIRAM--VERY VERY POWERFUL AND RARE MANDIRAMசகல  தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ சரப சஹஸ்ர நாமாவளி  II SRI SARABHA SAHASRANAAMAAVALI II SRE BAKTHIசகல தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ சரப சஹஸ்ர நாமாவளி II SRI SARABHA SAHASRANAAMAAVALI II SRE BAKTHI1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | மகாநதி ஷோபனா |Murugan Potri |முருகன்1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | மகாநதி ஷோபனா |Murugan Potri |முருகன்Sri Subramanya Bhujangam | With Tamil Lyrics | Composed By Adi Shankaracharya | Bombay SistersSri Subramanya Bhujangam | With Tamil Lyrics | Composed By Adi Shankaracharya | Bombay Sistersஆறுமுக கவசம் #Kavasam | அறுபடை வீடு சுப்ரபாதம் | முருகன் தமிழ் பக்தி பாடல்கள் | சைந்தவி |  Jukeboxஆறுமுக கவசம் #Kavasam | அறுபடை வீடு சுப்ரபாதம் | முருகன் தமிழ் பக்தி பாடல்கள் | சைந்தவி | Jukebox
Яндекс.Метрика