Загрузка...

நானாக நானில்லை

மணி மாளிகை மாடங்களும்…
மலர் தூவிய மஞ்சங்களும்…
தாய் வீடு போலில்லை…
அங்கு தாலாட்ட ஆளில்லை…
தாய் வீடு போலில்லை…
அங்கு தாலாட்ட ஆளில்லை…

கோயில் தொழும் தெய்வம்…
நீயின்றி நான் காண வேறில்லை…

நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
பாசம் ஒரு நேசம்…
பாசம் ஒரு நேசம்…
கண்ணாரக் கண்டான் உன்சேயே…

நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…

பாடலாசிரியர் : வாலி
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
திரைப்படம் : தூங்காதே தம்பி தூங்காதே

Видео நானாக நானில்லை канала BharatPod
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки