Загрузка страницы

1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் | Rain Water Harvesting

1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் - மழை நீர் சேமிப்பு எளிய முறை - how to save rain water - rain water harvesting techniques - save rain water project in tamil - save rain water - குடிநீர் பிரச்சனையை போக்க மழை நீர் - போர்வெல் - Roof Water Harvesting

#RainWater #மழைநீர்சேமிப்புஎளியமுறை #RainWaterHarvest #Rainwaterfilter #ஆழ்துளைக்கிணறு_மீள்நிரப்புவது

Rain water harvest is mandatory in all houses as per Government order now, there are space constrain to make bigger size pit to feed rain water into earth. As per rain water harvest consultant this apartment followed interesting filtration process and harvest.
#மழைநீர்சேமிப்புஎளியமுறை

The filter which is explained in this video is self made by Mr. Soundrarajan which is low of cost , compact and easy to maintain
#RainWaterHarvest

Material list for only filter(Minimum required)
4" Door L bow 1no
4"Pvc pipe 4kg 2+1ft
4"MTA 1no
4"FTA 1no
4"x2"Reducer 3nos
2"Pvc pipe 6kg 3.5+1ft
2" L bow 1no
4"Stepped Clamp 4nos
2" and 4" joint pipe bits&
Mosquito net as reqiured
2" End cap 1no
Pvc paste as required.
செய்முறை
1),First filter outlet 4x2 Reducer ல் center stopper,2" pipe நுழைந்து வெளியே வருமளவிற்கு remove செய்ய வேண்டும்.
2), 2" pipe உள்ளே tight ஆக நுழைந்து 1ftவெளியே இருக்குமாறு வைத்து,1"holes or open slots எடுத்து கொசுவலை tightஆக சுற்றிய பகுதி 2"End cap போட்டு 4"pipe க்கு உள்ளே வருமாறு போடவேண்டும்.
3), Second Filter ல் top 4"×2" Reducer Lathe workshopல் 4" & 2" pipes free ஆக போகுமாறு inner dia அதிகரிக்க வேண்டும்.
4) ,அதில் 4" side 1"அகலத்தில் Ring cut செய்து வாங்கி 2nd filter body clamp stopper ஆக paste போட்டு ஒட்டவேண்டும்.அதே போல் 2"side 1/2 "அகலத்தில் Ring cut செய்து Second filter outlet ல் (inner side of the the body)2" pipe end ல் paste போட்டுStopper ஆக ஒட்டவேண்டும். அப்போது தான் துணிப்பை கழன்று போகாது.
5), Second filter bottom 4×2 Reducer ல் 1"அகலத்தில் Ring மட்டும் cut செய்து 4"Clamp stopper ஆக paste போட்டு ஒட்டவேண்டும் , inner dia அப்படியே tight ஆக பொருத்த வேண்டும்.
6),First filter body outlet,inlet ஐ விட 1"உயரமாக இருந்தால் தான், மழை நின்ற பிறகு 4" door cap கழற்றி குப்பை, அழுக்கு தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியும்.
7),Second filter நாம் கடையில் பொருள் வாங்கும் போது தரும் nonoven bag அல்லது துணிப்பை பொருத்தலாம்.
8), மழைநீர் நுழையும் 4"Door L bow க்கு முன்பு, மற்றும் Second filter out let(வடிகட்டிய தண்ணீர்) க்கு பிறகு வரக்கூடிய pipeகள்,பிட்டிங்குகள் அவரவர் வீட்டின் அமைப்பு, தண்ணீர் தொட்டி இவைகளை பொறுத்து பிளம்பிங் வேலை செய்ய வேண்டும். (Materials extra)
9),மழைநீர் காற்று, வெயில் படாமல் மூடி வைத்தால் புழு,பூச்சிகள் இருக்காது.
10),அவரவர் பகுதிக்கேற்ப அரசு தரும் நல்ல தண்ணீரில் குளோரின் கலந்து வரும், அதனுடன் ,மழைநீர் சேகரிக்கலாம்.
11),தனி தொட்டியில் சேகரித்தால் 1000 லிட்டர்க்கு 5 கிராம் குளோரின் சேர்க்க வேண்டும்.அப்போது தான் மழைநீர் PH value சரியாகும்.
12),பிளம்பிங் செலவுகள் தனியாக வரும்.
13),வடிகட்டிய மழைநீர் நன்றாக கொதிக்க வைத்த பின்னர் குடிப்பது நல்லது.
14),இரண்டு filterகளையும் அவ்வப்போது கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்தி கொள்ளலாம்.
15),சற்று கூடுதலாக செலவு செய்தால், 4"Door L bow வுக்கு பதில் 4"T போட்டு 4"×2" Reducer with 2"Pvc ball valve போட்டால், door end cap கழற்றி, மாட்டவேண்டியதில்லை.
16),First filter outlet 2"pipe,மற்றும் 2"L bow க்கு நடுவில் 2"Pvc Union பொருத்தினால்Second filterகழற்றி, மாட்டுவது எளிது.
17), அவரவர் பகுதி மழை பொழிவு,மழைநீர் விழும் பரப்பளவு கணக்கிட்டு pipe அளவுகள் 4"outer மற்றும் 2" inner அல்லது 6" outer மற்றும் 3" inner போடவேண்டும்.
18), Filter பொருத்தப்படும் இடம் வெயில் படுமாயின், தரமான Supreme/ Ashirwad/ Prince/Kisan போன்ற பிராண்டு pipe மற்றும் fittings போடவேண்டும்.

மழை நீர் சேமிப்பு எளிய முறை |1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் | Rain Water Harvesting
#Rainwaterfilter #SaveWater

Video Courtesy: Mr. Soundrarajan
Coimbatore dist.

If you like the video, Like, Share, and Subscribe.

Видео 1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் | Rain Water Harvesting канала Birlas Parvai
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 августа 2020 г. 7:30:00
00:05:33
Другие видео канала
Do It yourself: Rain water harvesting Fliter - Part 1Do It yourself: Rain water harvesting Fliter - Part 1கோவையில் மழைநீரை சேமிக்க புதிய முறை... என்ன செய்கிறார்கள்? #Rain #Water #Coimbatoreகோவையில் மழைநீரை சேமிக்க புதிய முறை... என்ன செய்கிறார்கள்? #Rain #Water #Coimbatoreமாறிவிடு மாற்றிவிடு | MAARIVEDU MAATRIVEDU | மழைநீர் சேகரிப்பு | A SOCIAL AWARENESS DOCUMENTARYமாறிவிடு மாற்றிவிடு | MAARIVEDU MAATRIVEDU | மழைநீர் சேகரிப்பு | A SOCIAL AWARENESS DOCUMENTARYமழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaruமழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaruமதுரையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அசத்தும் இளைஞர்கள்மதுரையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அசத்தும் இளைஞர்கள்Rain Barrel Installation TutorialRain Barrel Installation TutorialRain water harvesting around the borewell/ மழை நீர் சேமிப்புத் தெட்டி அமைக்கும் முறை.Rain water harvesting around the borewell/ மழை நீர் சேமிப்புத் தெட்டி அமைக்கும் முறை.மழை நீர் சேமிப்பு எளிய முறை | Rain Water Harvesting | Easy and compact method | Birla's Parvaiமழை நீர் சேமிப்பு எளிய முறை | Rain Water Harvesting | Easy and compact method | Birla's ParvaiRainwater Harvesting cost | Low cost rainwater harvesting method in tamilRainwater Harvesting cost | Low cost rainwater harvesting method in tamilRAIN WATER HARVEST FILTER - PART 1 - DIY - HOME IMPROVEMENTS - GUNAs LenSpeaksRAIN WATER HARVEST FILTER - PART 1 - DIY - HOME IMPROVEMENTS - GUNAs LenSpeaks15 வருடங்களாக வீட்டில்‌ சேமிக்கப்படும் மழை நீர் | Rain Water | Water | Water Scarcity15 வருடங்களாக வீட்டில்‌ சேமிக்கப்படும் மழை நீர் | Rain Water | Water | Water ScarcityRain water harvesting at home for borewellRain water harvesting at home for borewellFiz uma BICA com cano de PVCFiz uma BICA com cano de PVC#மழைநீரை வைத்து கிணற்றை நிரப்ப முடியுமா | கிணற்று நீர் மட்டத்தை இவ்வாறு உயர்த்தலாம் | #rain water#மழைநீரை வைத்து கிணற்றை நிரப்ப முடியுமா | கிணற்று நீர் மட்டத்தை இவ்வாறு உயர்த்தலாம் | #rain waterComo fazer calha de cano PVC 100Como fazer calha de cano PVC 100Preparing filter for rooftop rainwater harvesting at home in a simple wayPreparing filter for rooftop rainwater harvesting at home in a simple wayRain water harvesting method-Perculation pit/ மழை நீர் சேமிக்கும் முறைRain water harvesting method-Perculation pit/ மழை நீர் சேமிக்கும் முறைCheap rain water harvesting system at my house | மழை நீர் சேகரிப்பு முறை | Raji's KitchenCheap rain water harvesting system at my house | மழை நீர் சேகரிப்பு முறை | Raji's KitchenRain Water Harvesting in your Dream Home!!! (in Tamil)Rain Water Harvesting in your Dream Home!!! (in Tamil)
Яндекс.Метрика