AWS Certification வேலை வாய்ப்பை கொடுக்குமா? தினேஷ் ஜெயபாலன் | சித்ரா கிருஷ்ணமூர்த்தி| பாஸ்டன் பாலாஜி
talkJUDGE Technical Deep Dive.
கணினி துறையில் நுழைவது எளிதான காரியமில்லை. பள்ளி கல்லூரிகளில் கணினி மொழிகள் பல கற்றாலும், கணினி அடிப்படைகள் அறிந்திருந்தாலும் ஒரு நிரலி எழுத்தாளராக பணி கிடைப்பது இப்பவுமரிதுதான். கல்லூரி மாணவர்கள் பலருக்கு கல்லூரியின் ப்ளேஸ்மெண்ட் மூலம் பணி கிடைத்தால் நன்று, அவ்வாறு கிடைக்கப்பெறாதவர்கள் பல நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு தேட வேண்டும். நேரடி நிரலி அனுபவம் இல்லாமல் வேலை கிட்டாது, வேலை கிட்டாமல் நேரடி அனுபவத்திற்கு எங்கு போவது என்றே பல மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் திண்டாடுகிறார்கள். அப்படியானவர்களுக்கு சர்ட்டிஃபிக்கேஷன் என்பது இன்னொரு ஜன்னல் திறப்பதைப்போல.
இன்று எழுதப்படும் நிரலிகள் அனைத்தும் பெரும்பான்மையாக க்ளௌட் எனப்படும் இணையம் வழியாக செயல்படும் கணினி வளங்களில்தான் சேமிக்கப்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இந்த கணிமை வளங்களை முன்னர் அவர்களின் பராமரிப்பில் வைத்திருந்தார்கள். ஆனால் அமேஜான், கூகிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் கணிமை வளங்கலை இணையம் மூலம் செயல்படுத்துவதை பொதுமை ஆக்கிவிட்டபின் அதுவே இன்று நியமமாகிவிட்டது!
அப்படியான சூழலில் அமேஜானின் இணைய கணிமை (AWS - Amazon Web Services) வளமே பெரும்பான்மையான சிறு மற்றும் பெரும் நிறுவனங்கள் உபயோகிக்கிறார்கள், அதற்கான மேலாண்மை மட்டுமே அந்த நிறுவனங்கள் செய்யவேண்டியது! அதனால் அநத மேலாண்மைக்கான பயிற்சி அத்தியாவசியமாகிறது. அதை கற்பவர்களுக்கு வேலை கிடைப்பது எளிதாகிறதாய் செய்தி உண்டு.
AWS Certification பற்றிய ஆழ்ந்த பார்வையையும், அதன் தேவை குறித்தும், வேலை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கு எப்படி உதவும் என்பதைப்பற்றியும் இந்த உரையாடல்.
கலந்துகொள்பவர்கள்:
தினேஷ் ஜெயபாலன்
பாஸ்டன் பாலாஜி
சித்ரா கிருஷ்ணமூர்த்தி
Видео AWS Certification வேலை வாய்ப்பை கொடுக்குமா? தினேஷ் ஜெயபாலன் | சித்ரா கிருஷ்ணமூர்த்தி| பாஸ்டன் பாலாஜி канала talkjudge

தமிழ் செயற்கை நுண்ணறிவு ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஓப்பன் ஏ.ஐ மெஷின் லெர்னிங் ஏஐ தொழில்நுட்பம் Artificial intelligence AI Dinesh Jayapalan Generative AI GenAI நுண்ணறிவு ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் தினேஷ் ஜெயபாலன் Computing Tech கணினி அறிவியல் கணிப்பொறி பாபா பாஸ்டன் பாலா கொந்தர் அமேசான் bitcoin தனியுரிமை Solvanam Responsible AI AI PORN Elon Musk OpenAI NVIDIA Chitra Krishnamurthy talkJUDGE AWS Certification AWS Career Development Certification AI Certification
Комментарии отсутствуют
Информация о видео
22 июня 2025 г. 17:00:09
00:00:31
Другие видео канала