Загрузка страницы

பிரதோஷம் அன்று நமது தோஷங்கள் நீங்ககாலையில் கேட்கவேண்டியசிவன் பாடல்கள் Pradosham Songs

#PradhoshamSongs#SivanSongs#VejayAudios
பிரதோஷம் அன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் சிவன் பாடல்கள்
POWERFUL PRADHOSA SIVAN SONGS SIVAN POTRI
PRADHOSAM SIVAN SONGS
SUNG BY : BOMBAY SARADHA,KRISHNARAJ
PRODUCED BY : G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : https://youtu.be/FLxF3qB4ipk

பிரதோஷம்:
சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download
tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download

Видео பிரதோஷம் அன்று நமது தோஷங்கள் நீங்ககாலையில் கேட்கவேண்டியசிவன் பாடல்கள் Pradosham Songs канала VejayAudios
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 мая 2023 г. 2:45:00
00:57:06
Другие видео канала
குரு பகவான் அருள் பெருகும் குரு பெயர்ச்சி பரிகார சிறப்பு பாடல்கள்    GURU BHAGAWAN PADALGALகுரு பகவான் அருள் பெருகும் குரு பெயர்ச்சி பரிகார சிறப்பு பாடல்கள் GURU BHAGAWAN PADALGALபுதன்கிழமை சக்திவாய்ந்த விநாயகர் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் JAYA JAYA GANAPTHIபுதன்கிழமை சக்திவாய்ந்த விநாயகர் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் JAYA JAYA GANAPTHIகார்த்திகை விரதம் அன்று காலை மாலை கேளுங்க திருமண தடை நீக்கும் முருகன் பாடல்கள் முருகன் சுப்ரபாதம்கார்த்திகை விரதம் அன்று காலை மாலை கேளுங்க திருமண தடை நீக்கும் முருகன் பாடல்கள் முருகன் சுப்ரபாதம்குருபார்க்ககோடிபுண்ணியம்தினமும்காலைஇந்த தட்க்ஷிணாமூர்த்திமந்திரம் கேளுங்கள் DAKSHINAMOORTHY MANTHRAMகுருபார்க்ககோடிபுண்ணியம்தினமும்காலைஇந்த தட்க்ஷிணாமூர்த்திமந்திரம் கேளுங்கள் DAKSHINAMOORTHY MANTHRAMசங்கடங்களை நீக்கி நம்மைகாக்கும் பிள்ளையார்பாடல்கள் காலை கேளுங்கள்  pillaiyar potriசங்கடங்களை நீக்கி நம்மைகாக்கும் பிள்ளையார்பாடல்கள் காலை கேளுங்கள் pillaiyar potriதிங்கள்கிழமைஅன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள்108 SIVA GAYATHRI MANTHRAM  DEVOTIONAL SONGSதிங்கள்கிழமைஅன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள்108 SIVA GAYATHRI MANTHRAM DEVOTIONAL SONGSஅமாவாசை அன்று வேண்டும் வரம் தரும் அங்காளம்மா பம்பை உடுக்கை  பாடல்களை  கேளுங்கள் 108 ANGALAMMAN POTRIஅமாவாசை அன்று வேண்டும் வரம் தரும் அங்காளம்மா பம்பை உடுக்கை பாடல்களை கேளுங்கள் 108 ANGALAMMAN POTRIபிரதோஷம் அன்று காலை மாலை கேளுங்கள் தோஷங்கள் நீங்கும் சிவ சிவமே  சிவ மந்திரம் SIVA KAVASAM   Copyபிரதோஷம் அன்று காலை மாலை கேளுங்கள் தோஷங்கள் நீங்கும் சிவ சிவமே சிவ மந்திரம் SIVA KAVASAM Copyதிங்கள்கிழமைஅன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் lingashtakamதிங்கள்கிழமைஅன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் lingashtakamSARAVANA MANTHRAMSARAVANA MANTHRAMசதுர்த்தி நாளில் காலை மாலை கேட்க வேண்டிய விநாயகர் பாடல்கள் || CHADURTHI SONGSசதுர்த்தி நாளில் காலை மாலை கேட்க வேண்டிய விநாயகர் பாடல்கள் || CHADURTHI SONGSகாலை மாலை கேளுங்கள் சூப்பர்ஹிட்திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் SUPRABATHAMகாலை மாலை கேளுங்கள் சூப்பர்ஹிட்திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் SUPRABATHAMபிரதோஷம் அன்று நம் தோஷங்களை நீக்கி நம்மை காக்கும் பிரதோஷ சிவன் பாடல்களை காலைமாலை கேளுங்கள் PRADHOSAMபிரதோஷம் அன்று நம் தோஷங்களை நீக்கி நம்மை காக்கும் பிரதோஷ சிவன் பாடல்களை காலைமாலை கேளுங்கள் PRADHOSAMசித்ரா பௌர்ணமியன்று காலை மாலை அண்ணாமலையார் கேளுங்கள் உங்களை வெல்ல யாராலும் முடியாதுசித்ரா பௌர்ணமியன்று காலை மாலை அண்ணாமலையார் கேளுங்கள் உங்களை வெல்ல யாராலும் முடியாதுசனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய OM NAMO NARAYANAசனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய OM NAMO NARAYANAராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAI RAAGUKAALA DURGAI AMMAN SONGSராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAI RAAGUKAALA DURGAI AMMAN SONGSASTHALAKSHMI STOTHRAMASTHALAKSHMI STOTHRAMபிரதோஷ நாளில் காலை மாலைகேட்கவேண்டிய நந்தீகேஸ்வர காயத்ரி மந்த்ரம்  || NANDHEESWARAR  MANTHRAM potriபிரதோஷ நாளில் காலை மாலைகேட்கவேண்டிய நந்தீகேஸ்வர காயத்ரி மந்த்ரம் || NANDHEESWARAR MANTHRAM potriKANNAPURA MARIAMMA  | Pushpavanam Kuppusamy | Amman SongsKANNAPURA MARIAMMA | Pushpavanam Kuppusamy | Amman Songsஇந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....Saibaba Naamam ||இந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....Saibaba Naamam ||ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சிவன் பாடல் கேட்டால் கஷ்டங்கள் தீரும்HARA HARA SIVANEஞாயிற்றுக்கிழமை காலை இந்த சிவன் பாடல் கேட்டால் கஷ்டங்கள் தீரும்HARA HARA SIVANE
Яндекс.Метрика