முட்டைல இப்படி செஞ்சு குடுத்தா சளி,மூக்கடைப்பு எல்லாம் பறந்துடும்|முட்டை கிரேவி|Egg Pepper Gravy
முட்டைல இப்படி செஞ்சு குடுத்தா சளி,மூக்கடைப்பு எல்லாம் பறந்துடும்|முட்டை மிளகு கிரேவி|Egg Pepper Gravy
#egg #chefcircle #peppergravy
ingredients:
Boiled egg - 4
pepper powder - 4 tsp
onion - 4
tomato - 2
green chili - 2
ginger garlic paste - 1tbsp
curry leaves
oil - 2 tbsp
fennel seeds - 1/2 tsp
cumin seeds - 1/2 tsp
turmeric powder - 1/4 tsp
coriander leaves
salt to taste
water as required
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.
எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ஆம்லெட்டில் காரசாரத்தை சேர்க்கவும், இந்திய உணவுகளில் கூடுதல் சுவையை உண்டாக்கவும் கருப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம். பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும். சில பெரியவர்களுக்கும் அப்படி தான். ஆனால் அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்தால் அப்படி அதனை ஒதுக்கமாட்டீர்கள்.
புற்றுநோயை தடுக்கும்
செரிமானத்திற்கு உதவும்
உடல் எடை குறைய உதவும்
வாயு பிரச்சனை நீங்கும்
சருமத்தை தூய்மையாக்கும்
பொடுகில் இருந்து காக்கும்
அடைத்த மூக்கை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்
பசியின்மையை போக்கும்
ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்த உதவும்
Видео முட்டைல இப்படி செஞ்சு குடுத்தா சளி,மூக்கடைப்பு எல்லாம் பறந்துடும்|முட்டை கிரேவி|Egg Pepper Gravy канала Chef Circle

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
![மணமணக்கும் ருசியான மீன் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க|மீன் குழம்பு செய்வது எப்படி|meen kulambu](https://i.ytimg.com/vi/YbKh_Ongcfk/default.jpg)
![Mutton Kuzhambu|KonguNadu Style Mutton Kuzhambu|Traditional Mutton Kuzhambu](https://i.ytimg.com/vi/2RQcGodu-SM/default.jpg)
![Nungu Kulfi | குளு குளு குல்பி | Ice Apple Kulfi Recipe](https://i.ytimg.com/vi/mrO0QrfYqwA/default.jpg)
![Ribbon Pakoda|Ribbon Murukku Recipe|Seeval|Ola Pakoda](https://i.ytimg.com/vi/c_T5DFcNRso/default.jpg)
![மண் பானையில் குழம்பு வைப்பது எப்படி|பிளான் பண்ணி பண்ணனும்|சிரிப்பு பொங்கல்](https://i.ytimg.com/vi/5dnDa3MUK0M/default.jpg)
![Onion Pakoda |Onion pakoda Recipe](https://i.ytimg.com/vi/DltvNgJ9k30/default.jpg)
![ஒரு முறை வரமிளகாய் கார #சட்னி இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும் #karachutney #மிளகாய்சட்னி](https://i.ytimg.com/vi/XuMGkR76Pxk/default.jpg)
![ஒரு முறை எலுமிச்சை அவல் இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|Lemon Poha|Elumichai aval](https://i.ytimg.com/vi/XB2Ih_6beZk/default.jpg)
![ஒரு முறை இந்த அரைச்சு வச்ச குழம்பு செஞ்சு பாருங்க அண்டா சோறு இருந்தாலும் காலி ஆகிடும்|Kuzhambu](https://i.ytimg.com/vi/DPgK4Q60D0g/default.jpg)
![Ragi cookies|Finger millet Biscuit|Ragi biscuits recipe|ராகி பிஸ்கட்| रागी बिस्किट](https://i.ytimg.com/vi/wkp-5Ox6II4/default.jpg)
![இந்த ஒரு சட்னி இருந்த போதும் 4 நாள் வரை வச்சு சாப்பிடலாம்|தக்காளி சட்னி | Tour Tomato chutney](https://i.ytimg.com/vi/4Amb87Ureik/default.jpg)
![capsicum curry recipe | capsicum masala recipe | shimla mirch ki sabji](https://i.ytimg.com/vi/C6s2uWpN_7g/default.jpg)
![மதிய உணவுக்கு இப்படி ஒரு சுவையான மாங்காய் சாதம் செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்|Mango Rice](https://i.ytimg.com/vi/074GyJd8Sq4/default.jpg)
![5 Must try Mango Recipes](https://i.ytimg.com/vi/y_vtwYz8s7U/default.jpg)
![இனிமேல் என்ன சட்னி செய்யணும்னு யோசிக்க வேண்டாம் 7 நாட்களுக்கு 7 வகை சட்னி|7 Chutney varieties](https://i.ytimg.com/vi/DIHavT14vMg/default.jpg)
![கேரட் அல்வா இப்படி செஞ்சு பாருங்க சுவை அருமையா இருக்கும்|carrot Halwa|Sweet recipe|கேரட் அல்வா](https://i.ytimg.com/vi/CQjxf3SK16s/default.jpg)
![How to make mint Chicken Fry|Pudhina Chicken Fry|புதினா சிக்கன்| हरियाली चिकन|Hariyali Chicken Fry](https://i.ytimg.com/vi/7pqjo-D-1kI/default.jpg)
![முட்டை ஆம்லெட் இது போல் ஒரு முறை செய்து பாருங்கள்|karandi omelet](https://i.ytimg.com/vi/33kW5f22xLw/default.jpg)
![How to Make Brinjal Potato Sabji|கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மசியல்| आलू बैंगन सब्जी](https://i.ytimg.com/vi/Hr-z2mk6zZM/default.jpg)
![Mysore Pak RecipelSoft Mysore Pak|Ghee Mysore Pak|மைசூர் பாக்| मैसूर पाक](https://i.ytimg.com/vi/wVYqB0jfsoo/default.jpg)
![Village style chicken kulambu|Kongunadu Style chicken kulambu|Chicken curry](https://i.ytimg.com/vi/IPJ_7dNbw6M/default.jpg)