Загрузка страницы

Canon 6D Mk II Camera Controls - Part 01 I Learn photography I Tamil

Canon 6D Mk II Camera Controls
The aim of ‘KLR the photo guru’ channel offers a lot of photography tips and photography tricks to all photographers using mirrorless cameras, DSLR cameras and even mobile phone cameras.

You can learn photography from me (KL.Raja Ponsing) an experienced professional photographer shooting professional assignments for more than 35 years and a mentor running a reputed photography school (https://www.ambitions4.com/)
for more than two decades.

This video will help you understand various controls of the Canon 6D MkII camera. I had explained all the important points to remember before settling for a camera. I am sure you will get a lot of points to learn and improve through my videos. Also, see the other similar videos through this link,

Feel free to share your opinion and thoughts on this topic in the comment box. Remember to Like and share the video. Subscribe to my channel if you are visiting for the first time.

கேனான் 6DMkII காமெராவின் இயக்கங்கள் குறித்த இந்த வீடியோ, ஒளிப்பட நண்பர்கள், KLR the Photo guruவின் subscribers மற்றும் followers பலரின் தொடர் விண்ணப்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட்டிருக்கிறேன். நிகழ்ச்சிகளை படமெடுக்கும் ஆரம்ப நிலை போட்டோக்ராபர்ஸ் மற்றும் cropped சென்சார் கமெராவில் இருந்து full frame காமெராவுக்கு மாறும் பலரின் தேர்வாக இருக்கும் இந்த 'பகுதி - 1 ' வீடியோவில், காமெராவின் இயக்கங்கள் அனைத்தையும் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறேன் பொறுமையாக, முழுமையாக இந்த விடீயோவினை பார்க்கவும்.

இந்த வீடியோ, கேனான் DSLR கேமரா பயன் படுத்தும் அனைவருக்குமே பிடிக்கும், பயனுள்ளதாக இருக்கும். KLR the Photo குரு சேனல்ஐ இதுவரை subscribe செய்யாதவர்கள், உடனடியாக subscribe செய்து சேனல் இல் உள்ள 140க்கும் மேற்பட்ட விடீயோக்களை பார்த்து பயன் பெறுங்கள்.

இந்த கேனான் 6DMkII காமெராவின் மெனு செட்டிங்ஸ் குறித்த வீடியோ, 'பகுதி - 2 ' ஆக விரைவில் வரும் அதையும் பார்த்து கேனான் 6DMKII காமெராவினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Saravana Kumar S., Godwin Infant, Godwin Paulose

Location: www.ambitions4.com https://goo.gl/maps/HhfmKgnUGBH2

Blogs: http://bit.ly/2vR55lc
http://bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru
Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

Видео Canon 6D Mk II Camera Controls - Part 01 I Learn photography I Tamil канала KLR - the photo guru
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 августа 2019 г. 16:19:42
00:23:51
Яндекс.Метрика