Загрузка...

38 Titanic கப்பல்கள் அளவுக்கு தூசியா?! Sandstorm எப்படி உருவாகிறது?

இந்த மணல் மற்றும் தூசி புயல் ஏன் வருது? சமீபத்துல அமெரிக்கா-ல இருந்து மத்திய கிழக்கு வரையுள்ள பகுதிகள் இந்த sand storm-னால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலமான காத்து வீசுவதால் தரையிலிருந்து வறண்ட மண் மற்றும் தூசி மேலெழும்புவதனால் இந்த sandstorm உருவாகிறது.

#SandStorm #DustStorm #Climate

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil

பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala

Видео 38 Titanic கப்பல்கள் அளவுக்கு தூசியா?! Sandstorm எப்படி உருவாகிறது? канала BBC News Tamil
Яндекс.Метрика

На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.

Об использовании CookiesПринять