Загрузка страницы

இதோட ருசில நீங்க அசந்து போவீங்க|வாழைப்பூ கோலா உருண்டை|Vazhaipoo kola urundai recipe

இதோட ருசில நீங்க அசந்து போவீங்க|வாழைப்பூ கோலா உருண்டை|Vazhaipoo kola urundai recipe
தேவையான பொருட்கள்:
வாழை பூ - 2
​​தினை மாவு - 1 1/2 கப்
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 5-6 கிராம்பு
இஞ்சி - 1 "
பெருஞ்சீரகம் விதைகள் - 1 தேக்கரண்டி
கசகசா- 3/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சுவைக்க உப்பு
வறுக்க எண்ணெய்
வாழைப்பூ நன்மைகள்
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இத்தகைய அனைத்து குறைபாடுகளையும் களைவதில் வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.
சுறுசுறுப்பு
வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.
மலச்சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக வாழைப்பூ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வரமொருமுறை அல்லது இருமுறை வாழைப்பூ சாப்பிட்டு வர நீண்ட நாட்காளாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வயிற்றில் நீர் சத்து குறைபாட்டால் மலம் இறுகி போவதை வாழைப்பூ தடுக்கும். அல்சர் அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் வாரத்திற்கு ஒருமுறை வலைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

Subscribe: http://www.youtube.com/c/ChefCircle?sub_confirmation=1

Видео இதோட ருசில நீங்க அசந்து போவீங்க|வாழைப்பூ கோலா உருண்டை|Vazhaipoo kola urundai recipe канала Chef Circle
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 мая 2020 г. 10:35:36
00:05:16
Другие видео канала
மணமணக்கும் ருசியான மீன் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க|மீன் குழம்பு செய்வது எப்படி|meen kulambuமணமணக்கும் ருசியான மீன் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க|மீன் குழம்பு செய்வது எப்படி|meen kulambuMutton Kuzhambu|KonguNadu Style Mutton Kuzhambu|Traditional Mutton KuzhambuMutton Kuzhambu|KonguNadu Style Mutton Kuzhambu|Traditional Mutton KuzhambuNungu Kulfi | குளு குளு குல்பி | Ice Apple Kulfi RecipeNungu Kulfi | குளு குளு குல்பி | Ice Apple Kulfi RecipeRibbon Pakoda|Ribbon Murukku Recipe|Seeval|Ola PakodaRibbon Pakoda|Ribbon Murukku Recipe|Seeval|Ola Pakodaமண் பானையில் குழம்பு வைப்பது எப்படி|பிளான் பண்ணி பண்ணனும்|சிரிப்பு பொங்கல்மண் பானையில் குழம்பு வைப்பது எப்படி|பிளான் பண்ணி பண்ணனும்|சிரிப்பு பொங்கல்Onion Pakoda |Onion pakoda RecipeOnion Pakoda |Onion pakoda Recipeஒரு முறை வரமிளகாய் கார #சட்னி இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும் #karachutney #மிளகாய்சட்னிஒரு முறை வரமிளகாய் கார #சட்னி இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும் #karachutney #மிளகாய்சட்னிஒரு முறை எலுமிச்சை அவல்  இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|Lemon Poha|Elumichai avalஒரு முறை எலுமிச்சை அவல் இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும்|Lemon Poha|Elumichai avalஒரு முறை இந்த அரைச்சு வச்ச குழம்பு செஞ்சு பாருங்க அண்டா சோறு இருந்தாலும் காலி ஆகிடும்|Kuzhambuஒரு முறை இந்த அரைச்சு வச்ச குழம்பு செஞ்சு பாருங்க அண்டா சோறு இருந்தாலும் காலி ஆகிடும்|KuzhambuRagi cookies|Finger millet Biscuit|Ragi biscuits recipe|ராகி பிஸ்கட்| रागी बिस्किटRagi cookies|Finger millet Biscuit|Ragi biscuits recipe|ராகி பிஸ்கட்| रागी बिस्किटஇந்த ஒரு சட்னி இருந்த போதும் 4 நாள் வரை வச்சு சாப்பிடலாம்|தக்காளி சட்னி | Tour Tomato chutneyஇந்த ஒரு சட்னி இருந்த போதும் 4 நாள் வரை வச்சு சாப்பிடலாம்|தக்காளி சட்னி | Tour Tomato chutneycapsicum curry recipe | capsicum masala recipe | shimla mirch ki sabjicapsicum curry recipe | capsicum masala recipe | shimla mirch ki sabjiமதிய உணவுக்கு இப்படி ஒரு சுவையான மாங்காய் சாதம் செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்|Mango Riceமதிய உணவுக்கு இப்படி ஒரு சுவையான மாங்காய் சாதம் செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்|Mango Rice5 Must try Mango Recipes5 Must try Mango Recipesஇனிமேல் என்ன சட்னி செய்யணும்னு யோசிக்க வேண்டாம் 7 நாட்களுக்கு 7  வகை சட்னி|7 Chutney varietiesஇனிமேல் என்ன சட்னி செய்யணும்னு யோசிக்க வேண்டாம் 7 நாட்களுக்கு 7 வகை சட்னி|7 Chutney varietiesகேரட் அல்வா இப்படி செஞ்சு பாருங்க சுவை அருமையா இருக்கும்|carrot Halwa|Sweet recipe|கேரட் அல்வாகேரட் அல்வா இப்படி செஞ்சு பாருங்க சுவை அருமையா இருக்கும்|carrot Halwa|Sweet recipe|கேரட் அல்வாHow to make mint Chicken Fry|Pudhina Chicken Fry|புதினா சிக்கன்| हरियाली चिकन|Hariyali Chicken FryHow to make mint Chicken Fry|Pudhina Chicken Fry|புதினா சிக்கன்| हरियाली चिकन|Hariyali Chicken Fryமுட்டை ஆம்லெட் இது போல் ஒரு முறை செய்து பாருங்கள்|karandi omeletமுட்டை ஆம்லெட் இது போல் ஒரு முறை செய்து பாருங்கள்|karandi omeletHow to Make Brinjal Potato Sabji|கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மசியல்|  आलू बैंगन  सब्जीHow to Make Brinjal Potato Sabji|கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மசியல்| आलू बैंगन सब्जीMysore Pak RecipelSoft Mysore Pak|Ghee Mysore Pak|மைசூர் பாக்| मैसूर पाकMysore Pak RecipelSoft Mysore Pak|Ghee Mysore Pak|மைசூர் பாக்| मैसूर पाकVillage style chicken kulambu|Kongunadu Style chicken kulambu|Chicken curryVillage style chicken kulambu|Kongunadu Style chicken kulambu|Chicken curry
Яндекс.Метрика