Загрузка страницы

சோன்பாப்டி தயாரிக்கும் முறை/How to make Soan papdi in Tamil/Soanpapdi recipe/Homemade Sonpapdi/Sweet

#SoanPapdi
#SoanPapdirecipe
#Sweet

ingredients
half cup ghee
1 full cup gram flour
half cup maida
1 cup sugar
half cup water
half lemon juice
2 to 3 pinch of salt
முக்கிய குறிப்பு

நெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் கண்டிப்பாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.... குறிப்பாக கடலை எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.

சுமார் 200 கிராம் கொள்ளளவு கொண்ட ஒரே கப்பை பயன்படுத்துங்கள்.

அரைக்கப் உருகாத நெய்.... உருகிய நெய் என்றால் முக்கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் கடலை மாவு..... கட்டிகள் இருந்தால் நன்கு சலித்துக்கொள்ளவும்.
அரை கப் மைதா மாவு..... நீங்கள் கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்..... கட்டிகள் இருந்தால் சலித்துக் கொள்ளுங்கள்.
நறுமணத்திற்காக நீங்கள் ஏலக்காய் பொடியை இரண்டு சிட்டிகை பயன்படுத்தலாம்.
நெய்யில் கடலை மாவு மற்றும் அதை 7 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து நன்கு நறுமணம் வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை பாகு

ஒரு கப் சர்க்கரை,
அரை கப் தண்ணீர்,
அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு,
மூன்று சிட்டிகை அளவு உப்பு...
மற்ற விஷயங்கள் நான் வீடியோவில் கூறியுள்ளேன்....இதே மாதிரி ட்ரை பண்ணுங்கள் மிகவும் சுவையான sonpapdi உங்கள் வீட்டிலேயே நீங்கள் சாப்பிட்டு மகிழுங்கள்.

Видео சோன்பாப்டி தயாரிக்கும் முறை/How to make Soan papdi in Tamil/Soanpapdi recipe/Homemade Sonpapdi/Sweet канала Namma veetu Kitchen
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 апреля 2019 г. 15:19:26
00:10:08
Другие видео канала
Ghee SOAN PAPDI Making Team Skills | How it's Made Soan Papdi Recipe | Indian Sweet Making VideoGhee SOAN PAPDI Making Team Skills | How it's Made Soan Papdi Recipe | Indian Sweet Making VideoTirunelveli Halwa | திருநெல்வேலி அல்வா | Iruttu kadai Halwa in Tamil(with English Subtitle)Tirunelveli Halwa | திருநெல்வேலி அல்வா | Iruttu kadai Halwa in Tamil(with English Subtitle)வீட்டில் இருக்கும் பாலில் butter scotch ஐஸ் கிரீம் செய்யுங்க செம்ம taste😋 | Butter Scotch Ice Creamவீட்டில் இருக்கும் பாலில் butter scotch ஐஸ் கிரீம் செய்யுங்க செம்ம taste😋 | Butter Scotch Ice Creamதேங்காய் பர்பி/Coconut Burfi in Tamil/Burfi Recipe in Tamilதேங்காய் பர்பி/Coconut Burfi in Tamil/Burfi Recipe in Tamilதீபாவளி ஸ்பெஷல்/100% சாப்ட் நெய் மைசூர்பாகு/100% Soft Ghee Mysore Pak Recipe in Tamilதீபாவளி ஸ்பெஷல்/100% சாப்ட் நெய் மைசூர்பாகு/100% Soft Ghee Mysore Pak Recipe in TamilHow to Make Soan Papdi? | Soan Papdi | How its Made? | Amazing Soan Papdi Making Skills | PatisaHow to Make Soan Papdi? | Soan Papdi | How its Made? | Amazing Soan Papdi Making Skills | Patisaஅடுப்பு🔥 தேவையில்லை, 3 பொருள் போதும் சூப்பர் ஸ்வீட் 5 நிமிஷத்தில் ரெடி| easy sweet recipe |maa sweetஅடுப்பு🔥 தேவையில்லை, 3 பொருள் போதும் சூப்பர் ஸ்வீட் 5 நிமிஷத்தில் ரெடி| easy sweet recipe |maa sweetஜாங்கிரி செய்வது எப்படி / How to make Jangiri / Imartiஜாங்கிரி செய்வது எப்படி / How to make Jangiri / Imartiசோன்பப்டி வீட்டிலே ஈஸியா செய்யலாம் | HOW TO MAKE SOAN PAPDI IN TAMIL | Sonpapdi recipe |DIWALI SWEETசோன்பப்டி வீட்டிலே ஈஸியா செய்யலாம் | HOW TO MAKE SOAN PAPDI IN TAMIL | Sonpapdi recipe |DIWALI SWEETpatisa recipe in hindi - engineer's cookingpatisa recipe in hindi - engineer's cookingகோதுமை இருந்தால் அல்வா ரெடி | Wheat Halwa | Balaji's Kitchenகோதுமை இருந்தால் அல்வா ரெடி | Wheat Halwa | Balaji's Kitchenசுலபமான முறையில் கோதுமை பிஸ்கட் | Wheat Biscuits | Shakar Paraசுலபமான முறையில் கோதுமை பிஸ்கட் | Wheat Biscuits | Shakar Paracoconut burfi/தேங்காய் பர்ஃபி பளிச்சுன்னு வெள்ளை வெளேர்னு வேணுமா... இதப்பாருங்க... அருமையா செய்யலாம்coconut burfi/தேங்காய் பர்ஃபி பளிச்சுன்னு வெள்ளை வெளேர்னு வேணுமா... இதப்பாருங்க... அருமையா செய்யலாம்बाजार जैसी सोन पापड़ी बनाने का सटीक तरीका | Soan Papdi Recipe | Sohan Papdi | Recipe in Hindiबाजार जैसी सोन पापड़ी बनाने का सटीक तरीका | Soan Papdi Recipe | Sohan Papdi | Recipe in Hindiசுத்தமான பன்னிர் வீட்டு தயாரிப்பு எளிய செய்முறை | Smart Kitchen | Pure Muttor Homemade Shortcutsசுத்தமான பன்னிர் வீட்டு தயாரிப்பு எளிய செய்முறை | Smart Kitchen | Pure Muttor Homemade ShortcutsThattai Recipe | How to make Thattai | #Snacks_Recipes | தட்டை | CDK #148 | Chef Deena's KitchenThattai Recipe | How to make Thattai | #Snacks_Recipes | தட்டை | CDK #148 | Chef Deena's Kitchen1 கப் கோதுமை மாவு இருந்தா மொறுமொறுனு இந்த ஸ்னாக்ஸ் செய்ங்க/Healthy Snacks Wheat Biscuit1 கப் கோதுமை மாவு இருந்தா மொறுமொறுனு இந்த ஸ்னாக்ஸ் செய்ங்க/Healthy Snacks Wheat BiscuitSOAN PAPDI RECIPE | Soan Papdi | Patisa Recipe | PatisaSOAN PAPDI RECIPE | Soan Papdi | Patisa Recipe | PatisaKothumai Halwa recipe in Tamil | கோதுமை அல்வா | Sweet Recipes | Mamma's kitchenKothumai Halwa recipe in Tamil | கோதுமை அல்வா | Sweet Recipes | Mamma's kitchen
Яндекс.Метрика