Загрузка...

அரிசி பருப்பு சாதம் |arisi paruppu sadham recipe in Tamil| Healthy Lunch box Recipe | Easy & One-Pot

#அரிசிபருப்புசாதம் #ArisiParuppusadamRecipeinTamil #lunchboxrecipes #healthyfood

அரிசி பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்

• கிச்சிலி சம்பா அரிசி – 1 கப்
• துவரம் பருப்பு – 1/2 கப்
• எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
• நெய் – 2 மேசைக்கரண்டி
• கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
• உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
• கடுகு – 1 தேக்கரண்டி
• பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
• சீரகம் – 1 தேக்கரண்டி
• உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2
• சின்ன வெங்காயம் – 15-20
• கருவேப்பில்லை – சிறிதளவு
• பச்சை மிளகாய் – 2
• பூண்டு – 6-8 பல்
• தக்காளி – 2 (நடுத்தர அளவு)
• உப்பு – 1 தேக்கரண்டி
• மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
• பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
• கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி (நறுக்கியது)

Видео அரிசி பருப்பு சாதம் |arisi paruppu sadham recipe in Tamil| Healthy Lunch box Recipe | Easy & One-Pot канала Spice & Curry Tamil
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки