Загрузка...

வீட்டில் அடிக்கடி கணவன் மனைவி ஏற்படும் சண்டை சச்சரவுகள்...பிரச்சனைகள் தீர..

வீட்டில் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள்...
வீண் மனஸ்தாபங்கள்...
தேவையில்லாத எதிரிகள் உருவாகுதல்...
கணவன் மனைவி அன்யோன்னியம் பாதித்தல்...
மேற்கண்ட பிரச்சனைகள் தீர..
வீட்டு வாசற்படியில்மாலை்நேரத்தில் இரண்டு பக்கமும் மஞ்சள் பொடியால் சதுரம் வரைந்து அதனுள் தலா ஒரு வேப்பிலை வைத்து( வேப்பிலையின் காம்பு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும்) அதன் மீது மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணை ஊற்றி மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றிவர எதிர்மறை ஆற்றல்கள் யாவும் அழிந்து நேர்மறை ஆற்றல்கள் பிரவேசத்தில் வீடு சந்தோஷ சூழ்நிலையில் எப்போதும் இருக்கும்...

Видео வீட்டில் அடிக்கடி கணவன் மனைவி ஏற்படும் சண்டை சச்சரவுகள்...பிரச்சனைகள் தீர.. канала Mahadev Music Station - MMS
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки