Загрузка страницы

நீரோட்டம் காணும் தேங்காயின் வகைகள் ---- Types of stream-seeing coconuts

நீரோட்டம் காணும் தேங்காயின் வகைகள்
Types of stream-seeing coconuts

"உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" Water diviner Elumalai.P
"Your farm Iand Your water"

நீரூற்று நிபுணர்
P.ஏழுமலை
நாராயணபுரம்.

Cell : 9585863329
-=====-===-

தோட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் விவசாய நண்பர்களின் கவனத்திற்க்கு...
-============-
1.நிலத்தடி நீர் என்றால் என்ன?

* வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரானது மண்ணில் ஊர்ந்து சென்று பாறைகளுக்கு அடியினில் தேங்கிக்கிடப்பதையும் மற்றும் ஓடிக்கொண்டிப்பதையுமே நிலத்தடி நீர் என்கின்றோம்.

2.நிலத்தடி நீர் அதிகமாக எங்கெல்லாம் கிடைக்கும்?

* ஏரிகள்,குளங்கள், குட்டைகள், ஆறுகள், அணைகள், மலைகள், காடுகள், குன்றும் குழியும் சார்ந்த இடங்கள், தாழ்வான நிலப்பரப்புகள், பள்ளமான பகுதிகள் மற்றும் மணல், முறம்பு(நொரம்பு), உழவு மண், கருப்பு நிற போல்ட்ரஸ் கற்க்கள் இதுபோன்றவைகள் இருக்குமிடங்களிலும் அதை சார்ந்துள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகுதியாக இருக்கும்.

3. நிலத்தடி நீரை அடையாளம் காண்பது எப்படி?

* நிலத்தடி நீரை அடையாளம் காண்பதற்க்கு நமது முன்னோர்கள் இரண்டு வகைகளில் கையாண்டுள்ளார்கள்.
அதாவது'
மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கு' பூமியின் மேற்ப்பகுதியில் வாழும் உயினங்களையே, தடையமாக பின்பற்றியுள்ளார்கள்.

அதில் "தாவரங்களை" வைத்தும் மற்றொன்று "விலங்குகளை" வைத்தும் அடையாளத்தை அறிந்துள்ளார். அதில் நகரும் உயிரனங்களாகவும் மற்றொன்று நகரா உயினங்களாகவும் பின்பற்றி நிலத்தடி நீரை அடையாளம் அறிந்துள்ளார்கள்.

அந்த வகையில்'
நகரா உயிரினமானா
தாவரங்களில் : மருத மரம், வில்வ மரம், நாவல் மரம், அத்தி மரம், அரச மரம், வன்னி மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலு மரம், கடம்ப மரம், வேம்பு மரம், புளிய மரம், தென்னை மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தண்ணீர் உறுதியாக இருக்குமென அடையாளமாக எடுத்துள்ளார்கள்.

நகரும் உயிரினமான
விலங்குகளில் : பசுக்கள் தானாக எங்கு படுத்து ஓய்வெடுக்கின்றதோ அந்த இடங்களில் தண்ணீர் இருக்கும் என்று கருதியுள்ளார்கள்.

புழு பூச்சியினங்களில் : கரையான்கள் எங்கு புற்றுகள் அமைக்கின்றதோ அங்கு தண்ணீர் இருக்குமென்கின்றார்கள்.
எறும்புகள் புற்றுகள் அமைக்கும் இடங்களிலும், வெள்ளை தவளை (தேரை) வசிக்கும் இடங்களிலும் தண்ணீர் கண்டிப்பாக இருக்கும் என்கின்றார்கள்.

மொத்தத்தில்'
உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது தண்ணீர். அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அறிவதற்க்கு உயிர்களையே ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்னும்போது வியக்க வைக்கின்றது.

முக்கிய குறிப்பு : நாம் நீரோட்டம் பார்க்க பயன்டும் சக்தியும் "உயிர்" தான் என்பதை சிந்திக்கவேண்டும்.

இனி..

நான் உங்களுக்கு காட்டும் அடையாளம் என்பது' உயிர்கள் வாழக்கூடிய இடமான உயிரற்ற ஜடத்தின் உருவமும் வடிவமுமான கற்க்களையும் மண்ணையும் அடையாளமாக எடுக்கச்சொல்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.

அதாவது...

முன்னோர்கள் உயிர்கள் வசிக்கும் இடத்தை அடையாளமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
நான் உயிர்கள் வசிக்கும் இடத்தின் தன்மைகளை அடையாளமாக எடுக்கச்சொல்கின்றேன்.

தண்ணீர் இருக்கும் இடத்தில் உயிர்கள் இருக்கும்'உயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருக்கும்.

தண்ணீர் என்பது வடிவத்தோடு இணைந்து இருப்பது. வடிவம் என்பது ஒரு ஜடம்.

ஜடமும் ஜலமுமே நாம்.
உடலும் உயிருமுமே நாம்.
-==================-
மேலும்,

உங்கள் வீடு,தொழிற்ச்சாலை மற்றும் விவசாய தோட்டத்திற்க்கு வாஸ்துவின் முறைப்படி பாரம்பரிய முறைகளில், தேங்காய், வேப்பங்குச்சி,பெண்டுலம்,காப்பர் கம்பி(எல் ராட்),எலுமிச்சம் பழம் ஆகிய உபகரணங்களை கொண்டு நிலத்தடி நீர் கண்டறிந்து தரப்படும்.

Further,

Groundwater will be traced to your home, factory and farm with traditional methods of "VASTU", using the items and instruments like coconut, Neem, pendulum, copper wire (L-rod), and lemon fruit.

ஆழ்துளை கிணறு,நிலத்தடி நீர் ஊற்று,மற்றும் நீரோட்ட கலை சம்மந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நமது
' உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் " சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்.

Subscribe to our channel for all your questions related to bore well, ground water fountain, and stream art.
-======-====-==-
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for general and education purpose only.

Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
-======-==-
#ஆழ்துளை_கிணறு
#Government_subsidy
#அரசின்_மானியம்
#Water_Divine
#நீரூற்று_பார்த்தல்
#Water_inLand
#தண்ணீர்
#farm_Land
#தோட்டம்
#வயல்
#செம்மண்
#நீரோட்டம்

Видео நீரோட்டம் காணும் தேங்காயின் வகைகள் ---- Types of stream-seeing coconuts канала உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Другие видео канала
#water | #divine | tips | part -1 | 🙏 #shorts#water | #divine | tips | part -1 | 🙏 #shorts#நீரோட்டம் காணும் நேரத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவதின் அவசியம்  |  Importance of mind concentration#நீரோட்டம் காணும் நேரத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவதின் அவசியம் | Importance of mind concentrationClues to the presence of #ground #water | Part -3 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -3 | 🙏 #shorts#Ground #water | 🙏 #shorts#Ground #water | 🙏 #shortsSoil suitable for #borewell | 🙏 #shortsSoil suitable for #borewell | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -34 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -34 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -99 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -99 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -48 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -48 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -36 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -36 | 🙏 #shortsMillions of #ground #water markers | 🙏 #shortsMillions of #ground #water markers | 🙏 #shortsசூரிய கிரகணம் 2022 | Water divner | elumalai | Solar Elicpseசூரிய கிரகணம் 2022 | Water divner | elumalai | Solar ElicpseClues to the presence of #ground #water | Part -12 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -12 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -95 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -95 | 🙏 #shortsதென்காசி பண்பொழியில் 1.1/2 இன்ச் #தண்ணீர் | #நீரோட்டம் | Tamilnadu water diviner EM | #Borewellதென்காசி பண்பொழியில் 1.1/2 இன்ச் #தண்ணீர் | #நீரோட்டம் | Tamilnadu water diviner EM | #Borewellநீரோட்டம் கற்க்கும் இளம் புயல் விஷ்வாநீரோட்டம் கற்க்கும் இளம் புயல் விஷ்வாClues to the presence of #ground #water | Part -39 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -39 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -84 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -84 | 🙏 #shorts#Water #diviner | Elumalai#Water #diviner | Elumalai#நீரோட்டம் காண்பதில் உட்ப்புற அறிவும் வெளிப்புற அறிவும்|#Water_diviner P.Elumalai#நீரோட்டம் காண்பதில் உட்ப்புற அறிவும் வெளிப்புற அறிவும்|#Water_diviner P.Elumalai#ground #water that flows into the earth | 🙏 #shorts#ground #water that flows into the earth | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -51 | 🙏 #shortsClues to the presence of #ground #water | Part -51 | 🙏 #shorts
Яндекс.Метрика