Загрузка...

ஆடி கிருத்திகை| Aadi Krithigai | சிறப்பு முருகன் பாடல் - உனது நாமம் சொல்ல சொல்ல (With Lyrics)

ஆடி கிருத்திகை| Aadi Krithigai

"#AadiKrithigai #MuruganSongs #tamilmurugansong

Aadi Krithigai - ஆடி கிருத்திகை" is dedicated to Lord Muruga.

ஆடி கிருத்திகை சிறப்பு முருகன் பாடல் - உனது நாமம் சொல்ல சொல்ல

Song: Unathu namam solla solla உனது நாமம் சொல்ல சொல்ல

Singer: Saraswathi Ramamurthi

உனது நாமம் சொல்ல சொல்ல
உள்ளமெல்லாம் உருகுதே
எனது மனம் நெகிழ்ந்திடவே
இன்ப வெள்ளம் பெருகுதே. (மு).

பாடி ஆடிப் பணிந்திடவே
பரவசம் ஆகுதே
நீ ஆடி வரும் அழகைக் கண்டால்
ஆனந்தம் பொங்குதே. (மு).

மால் மருகன் முருகன் என்றால்
மாதலங்கள் உருகுதே
வேல்முருகா வேலா என்றால்
வேதனைகள் தீருதே. (மு).

வள்ளி நாதன் என்று சொன்னால்
வறுமையெல்லாம் ஓடுதே
புள்ளிமயில் வேலா என்றால்
புனித நிலை காணுதே. (மு).

சஷ்டி பூஜை செய்யச் செய்ய
சாபமெல்லாம் தீருதே
இஷ்டசித்தி என்னுள் காண
இன்னலெல்லாம் தீருதே. (மு).
May Lord Muruga Bless You All ! Om Muruga !

Do Like, Share, Comment & Subscribe Learn Music,

Видео ஆடி கிருத்திகை| Aadi Krithigai | சிறப்பு முருகன் பாடல் - உனது நாமம் சொல்ல சொல்ல (With Lyrics) канала Learn Carnatic Music
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки