பெரும் சலங்கை ஆட்டம் | Perunsalangai attam | Kongu Salangai Attam | @Kattiyakkaran
பெரும் சலங்கை ஆட்டம் | Perunsalangai attam | Kongu Salangai Attam | Kattiyakkaran
சலங்கையாட்டம் தமிழ் நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊர்களில் நடைபெறும் ஒருவகை ஆட்டம் ஆகும். சலங்கையாட்டம் பண்டிகை காலங்களில் இரவில் உள்ளூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கும் சுற்றி ஆடப்படுகிறது. சலங்கையாட்டத்திற்கான இசை தாரை, தப்பட்டை, மத்தாளம், பம்பை மற்றும் நாயனத்தைக் கொண்டு வாசிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள், காலில் சலங்கைகளை கட்டிக்கொண்டு ஆடுவதால் சலங்கையாட்டம் என்று வழங்கப்படுகிறது. சலங்கையாட்டம் நடைபெறும் அனைத்து ஊர்களிலும் இந்த ஆட்டம் பொதுமக்களாலே ஆடப்படுகிறது, இதற்கென்று, தனிக் கலைஞர்கள் இலர்.
நாமக்கல் மாவட்டத்தின் சிங்களாந்தபுரத்தில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவின் பொழுது சலங்கையாட்டம் நடைபெறுகிறது, இங்கு நடைபெறும் சலங்கையாட்டம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் மட்டும் ஆடப்படுகிறது, ஆனால், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சலங்கையாட்டங்கள், பெரும்பாலும் அனைத்து சமூகத்தினராலும் ஆடப்படுகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லா கோவில் திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. முருகன் திருவிழா, மாரியம்மன் திருவிழா, ஊா் திருவிழா, குரும்பா் இன மக்களின் வீரபத்திரசாமி திருவிழா, அங்காளம்மன் திருவிழா, தேரோட்டம், குண்டம் திருவிழா போன்ற அனைத்து திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Dear Friends,
Kattiyakkaran YouTube channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us.
Our email ID agrcameras@gmail.com
Mobile No: 7358132444
For Advertisement & Promotion contacts:
E-Mail us : agrcameras@gmail.com
Mobile No: 7358132444
For more videos click on the link below :- https://www.youtube.com/channel/UC_aS8tb8bjH7dekfIBB5mNw?sub_confirmation=1
For more different videos click on the links below:
Kattiyakkaran chef : https://www.youtube.com/channel/UCTS0jaX9vRkjN5GsHgLyRWA/featured PaperBoy: https://www.youtube.com/channel/UCiVFuHKi9RFSHxBLDGjz6Jw
Vaithiyan: https://www.youtube.com/channel/UCbaZBJ7fGrg9lPSzmxQ2hQA
Also follow our pages:
FACEBOOK : https://www.facebook.com/kattiyakaraa/
TWITTER :https://twitter.com/kattiyakkaran
Our website: http://brollstudios.com
Produced by BROLL STUDIOS PVT LTD
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
DISCLAIMER
“Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on agrcameras@gmail.com if you have any concerns.

Видео பெரும் சலங்கை ஆட்டம் | Perunsalangai attam | Kongu Salangai Attam | @Kattiyakkaran канала Kattiyakkaran

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
![7G Healthy Cafe | Morning Non-Veg Breakfast | Manna Mess | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/ETVnVCf46jc/default.jpg)
![M R THUDUMBATTAM | MR jamab. Coimbatore | துடும்பாட்டம் | Thambolam | Folk Art | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/tCz9aHV9y-4/default.jpg)
![N S கிருஷ்ணனை பழிதீர்க்க துடித்தார் | Actor M R Radha | Epi-6 | Kattiyakkaran | Anubavam Puthumai](https://i.ytimg.com/vi/PWTq_e8XB5Q/default.jpg)
![மூர் மார்க்கெட் | Madras to Chennai | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/5-fY4JWZuKE/default.jpg)
![Yaadhum Oore Yaavarum Kelir | Special Show | Yaadhum Oore Yaavarum Kelir Review | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/VfiZ8863OPA/default.jpg)
![MGR உடன் செய்த குறும்புகள் | சந்திரபாபு | J P Chandrababu Epi 18 | அனுபவம் புதுமை | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/F02RlD8iEjY/default.jpg)
![Victoria Memorial Hall | madras to chennai | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/lJ-zKtR3uL0/default.jpg)
![கல்யாணம் பண்ணி Platform-லதான் இருந்தோம்..! | Marina LOVE Story | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/ivECOjfHXmo/default.jpg)
![காஞ்சிபுரத்தில் வாழும் சித்தர் |பிரம்மஸ்ரீ இரா.நாகரத்தினம் | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/pvpZpxa6vmA/default.jpg)
![PAPPAN KULAM MANI Part 2 | Therukoothu Folk Art | Harmonium | Master Minds | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/4-GtdV8PgXQ/default.jpg)
![Pichaikkaran Vijay Antony & Director Sasi | பிச்சைக்காரன் | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/pjyheJ7muoM/default.jpg)
![பாதாள அரக்கன் | பகுதி 12 | தெருக்கூத்து | ஸ்ரீ ரேணுகாம்பாள் கட்டைக்கூத்து நாடக மன்றம்| Kattiyakkaran](https://i.ytimg.com/vi/td7TrZwwLXQ/default.jpg)
![இயற்கை சூழலில் பல வசதிகளுடன் கூடிய தரமான FARM HOUSE | VAKSANA FARMS HOUSE STAY | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/iRSVgqVxQ2A/default.jpg)
![#Shorts மாமண்டூர் குகைக் கோவில் | Mamandur Cave Temple | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/hZkf7v1hgDY/default.jpg)
![Vetrimaaran , Soori ,Ameer speech Vetrimaran 4am cafe Opening ceremony Kattiyakkaran](https://i.ytimg.com/vi/Zu-vY9RF090/default.jpg)
![நாடகம் Live | PaperBoyYoutube Channel Promo | Therukkoothu | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/YXk5c96R57M/default.jpg)
![Tamil heart touching album song | மழைப்பாடல் மேகமே | Ramesh Kumar | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/_qs_f3GUNgk/default.jpg)
![Periya Melam| பெரிய மேளம் | periyamelam | Folk dance | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/pVlQdarqH3Q/default.jpg)
![ஸ்ரீ தேவி மலர் நாடக மன்றம் ஆசிரியர் வெங்கடேசன் | SRI DEVI MALAR VENKATESAN | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/2rvqvKYxl8o/default.jpg)
![பாதாள அரக்கன் | பகுதி 1 | தெருக்கூத்து | ஸ்ரீ ரேணுகாம்பாள் கட்டைக்கூத்து நாடக மன்றம் | Kattiyakkaran](https://i.ytimg.com/vi/s0jRY4o0da4/default.jpg)