Загрузка...

இந்த AI Browser உங்க வேலையை பாதியா குறைக்கும்! | Perplexity Comet Tamil Review

Full Video: https://www.youtube.com/watch?v=7-TE2p_S-3A
🚀 Download Comet for FREE: https://alston.link/comet

நிறைய Tabs திறந்து வைத்து Research செய்வதில் சிரமப்படுகிறீர்களா? எந்த Plan சிறந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லையா?

இந்த வீடியோவில், Perplexity's Comet என்ற ஒரு புதிய AI பிரவுசரின் அற்புதமான அம்சத்தை விளக்கியுள்ளேன். இந்த AI assistant, நீங்கள் திறந்து வைத்துள்ள SBI Life, LIC, Star Health, HDFC போன்ற பல வெப்சைட்களை ஒரே நேரத்தில் படித்து, உங்களுக்கு தேவையான தகவல்களை ஒப்பிட்டு ஒரு நொடியில் சுருக்கமாக வழங்கும்.

இனிமேல் ரிசர்ச் செய்வது மிகவும் எளிது! இந்த AI கருவி உங்கள் நேரத்தை எப்படி மிச்சப்படுத்தும் என்பதைப் பாருங்கள்.
#AIBrowser #PerplexityAI #CometAI #TechTamil #Productivity #AItools #TamilTech #ArtificialIntelligence

YouTube Video Tags:
perplexity comet, perplexity ai, ai browser, ai assistant, tech review tamil, ai in tamil, best ai tools 2025, productivity tools, compare websites with ai, web research tool, sbi life, lic, star health insurance, hdfc ergo, icici lombard, insurance comparison, டெக் தமிழ், ai பிரவுசர், tamil tech review, how to use perplexity ai, alston, productivity hacks, tech explained in tamil

Видео இந்த AI Browser உங்க வேலையை பாதியா குறைக்கும்! | Perplexity Comet Tamil Review канала AI Digital Marketing Tamil with Alston Antony
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять