Загрузка страницы

கலையாத கல்வியும் குறையாத வயதும்.......மதுரையை அரசாளும் மீனாட்சி.......

கலையாத கல்வியும் குறையாத வயதும்
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!1

Видео கலையாத கல்வியும் குறையாத வயதும்.......மதுரையை அரசாளும் மீனாட்சி....... канала Pasupathi Logan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 декабря 2012 г. 18:21:45
00:09:12
Другие видео канала
நீயல்லால் தெய்வமில்லை | சீர்காழி கோவிந்தராஜன் & உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்நீயல்லால் தெய்வமில்லை | சீர்காழி கோவிந்தராஜன் & உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்Raja Raja Cholan - Thanjai periya kOvilRaja Raja Cholan - Thanjai periya kOvils.janaki live singaravelane deva/nazarali/nee leela padedas.janaki live singaravelane deva/nazarali/nee leela padedaKalaiyatha Kalviyum Song-Thirumalai ThenkumariKalaiyatha Kalviyum Song-Thirumalai Thenkumariகுறை ஒன்றும் இல்லை கண்ணா | Kurai Ondrum Illai Kanna | M S Subbulakshmi | C. Rajagopalachariகுறை ஒன்றும் இல்லை கண்ணா | Kurai Ondrum Illai Kanna | M S Subbulakshmi | C. RajagopalachariDeivam Tamil Movie Songs | Maruthamalai Mamaniye Video Song | Gemini Ganesan | Sowkar JanakiDeivam Tamil Movie Songs | Maruthamalai Mamaniye Video Song | Gemini Ganesan | Sowkar Janakiசிவன் பாடல்/Shivan song// பெற்ற தாய் தனை மக மறந்தாலும்/ Petra thaai thanai maga maranthalum 📿🙏☘️சிவன் பாடல்/Shivan song// பெற்ற தாய் தனை மக மறந்தாலும்/ Petra thaai thanai maga maranthalum 📿🙏☘️Chinasiru pen pola | Sirkazhi Govindarajan |சின்ன சிறு பெண் போலேChinasiru pen pola | Sirkazhi Govindarajan |சின்ன சிறு பெண் போலேThiruvudaiyan Ullathil Nalla Ullam UrangathuThiruvudaiyan Ullathil Nalla Ullam UrangathuABIRAMI ANDHATHI  FULL --- சீர்காழி கோவிந்தராஜன் --- அபிராமி அந்தாதி  முழுவதும்ABIRAMI ANDHATHI FULL --- சீர்காழி கோவிந்தராஜன் --- அபிராமி அந்தாதி முழுவதும்Muthai tharu   Thiruppugazh   YouTube 360pMuthai tharu Thiruppugazh YouTube 360pAAYIRAM KARANGAL by KOVAIMURALI, ANANTHU, MUKESH & RAGU in GANESH KIRUPA( +91 98410 89555 )OrchestraAAYIRAM KARANGAL by KOVAIMURALI, ANANTHU, MUKESH & RAGU in GANESH KIRUPA( +91 98410 89555 )OrchestraMadurai Arasalum Meenakshi Song - Thirumalai ThenkumariMadurai Arasalum Meenakshi Song - Thirumalai Thenkumariநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songசண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்சண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்Kurai Ondrum Illai Song | Nithyasree Mahadevan | Krishna JayanthiKurai Ondrum Illai Song | Nithyasree Mahadevan | Krishna JayanthiKolaru Pathigam | Bombay Saradha | LyricalKolaru Pathigam | Bombay Saradha | Lyricalthiruchendoorin kadalorathil senthil nadhan | Deivam | திருசெந்த்தூரின்  கடலோரத்தில்thiruchendoorin kadalorathil senthil nadhan | Deivam | திருசெந்த்தூரின் கடலோரத்தில்என் அப்பனல்லவா | En Appanallavaa | M M Dandapani Desikarஎன் அப்பனல்லவா | En Appanallavaa | M M Dandapani Desikar
Яндекс.Метрика