Iron Dome-ஐ தாண்டி Israel-ஐ தாக்கும் Missiles-ஐ Iran உருவாக்கியது எப்படி?
இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, இரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல்களை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரான் மற்றும் இஸ்ரேல் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரான் நடத்திய தாக்குதலில் சில ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலிய நகரங்களை அடைந்தன. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 2000 கி.மீட்டர் தொலைவு உள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே இராக், ஜோர்டான், சிரியா போன்ற நாடுகள் உள்ளன.
#Israel #Iran #IsraelIranConflict
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala
Видео Iron Dome-ஐ தாண்டி Israel-ஐ தாக்கும் Missiles-ஐ Iran உருவாக்கியது எப்படி? канала BBC News Tamil

BBC Tamil Tamil News Tamil News Today பிபிசி தமிழ் தமிழ் செய்திகள் israel iran war iran israel israel vs iran iran vs israel iran israel war israel iran israel attack iran israel strikes iran israel news israel attacks iran israel attack on iran iran attack israel iran israel war news today israel attacks iran today israel iran conflict israel war israel bombs iran iran response to israel israel strikes iran live what missile iran has?
Комментарии отсутствуют
Информация о видео
17 июня 2025 г. 20:00:03
00:04:08
Другие видео канала