Загрузка страницы

மீன் பிரியாணி | Pressure Cooker Fish Biryani | வஞ்சரம் மீன் பொளிச்சது | Vanjaram Meeen Pollichathu |

மீன் பிரியாணி | Pressure Cooker Fish Biryani In Tamil | வஞ்சரம் மீன் பொளிச்சது | Vanjaram Meeen Pollichathu In Tamil | Fish Recipes |

#fishbiryani #மீன்பிரியாணி #biryanirecipes #vanjaramfishbiryani #வஞ்சரம்மீன்பிரியாணி #biryani #பிரியாணி #seafoodrecipe #vanjarammeeenpollichathu #வஞ்சரம்மீன்பொளிச்சது #fish #vanjarammeenrecipes #fishfry #seerfishrecipe #seerfishrecipes #keralarecipe #vanjarammeen #fishrecipes #meenrecipe #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
மீன் பிரியாணி: https:https://youtu.be/gsl-tPZh-Ow
வஞ்சரம் மீன் பொளிச்சது: https://youtu.be/tY5KNkv1GJM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்

மீன்'னை ஊறவைக்க

வஞ்சரம் மீன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

பிரியாணி செய்ய

ஊறவைத்த மீன் துண்டுகள்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 3
பட்டை - 3 துண்டுகள்
கிராம்பு
ஏலக்காய் - 4
வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 பெரிய துண்டு நறுக்கியது
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலை - 1 சிறிய கட்டு
புதினா இலை - 1 சிறிய கட்டு
பாஸ்மதி அரிசி - 1 கப் (500 மில்லி கப்)
தேங்காய் பால் - 500 மில்லி நீர் சேர்த்தது

செய்முறை:
1. மீன் துண்டுகளை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
2. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. பிரஷர் குக்கர்'ரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும்.
4. இதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும், இதில் அரைத்த விழுதை சேர்க்கவும்.
7. மசாலாவில் பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும்.
9. அடுத்து இதில் கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறவும்.
10. தக்காளி வதங்கியதும், இதில் ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.
11. மீன் உடையாமல் கிளறவும்.
12. நன்கு கழுவி, ஊறவைத்த பாஸ்மதி அரிசியை போட்டு கிண்டவும்.
13. இறுதியாக நீர் கலந்த தேங்காய் பால் சேர்க்கவும்.
14. குக்கர்'ரை மூடி, ஆவி வந்ததும், வெயிட் போட்டு, சரியாக 5 நிமிடம் வேகவைக்கவும்.
15. அடுப்பை நிறுத்தி, பிரஷர் இறங்கும் வரை வைக்கவும்.
16. அருமையான மீன் பிரியாணி தயார்.

வஞ்சரம் மீன் பொளிச்சது
தேவையான பொருட்கள்

மீனை ஊறவைக்க

வஞ்சரம் மீன் - 2 துண்டுகள்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு

வெங்காய மசாலா செய்ய

தேங்காய் எண்ணெய்
வெங்காயம் - 3 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பற்கள்
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - 1/2 கப்
உப்பு
கொத்தமல்லி இலை

வஞ்சரம் பொளிச்சது செய்ய

தேங்காய் எண்ணெய்
வாழை இலை
கயிறு

செய்முறை:
1. பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து, மீன் துண்டுகள் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
2. கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
3. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தட்டவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், தட்டிய விழுதை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
5. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. வதங்கிய வெங்காயத்தை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்
7. அதே கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகள் லேசாக வறுக்கவும்.
8. வாழையிலையில் வெங்காய கலவை வைத்து, அதன் மீது மீன் துண்டை வைக்கவும். இதன் மேல் வெங்காய கலவையை வைக்கவும்.
9. வாழையிலையை நன்கு கட்டவும்.
10. பேன்'னில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வாழையிலையை போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
11. மறுபுறம் திருப்பி போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
12. வஞ்சரம் மீன் பொளிச்சது தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingt...

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

Видео மீன் பிரியாணி | Pressure Cooker Fish Biryani | வஞ்சரம் மீன் பொளிச்சது | Vanjaram Meeen Pollichathu | канала HomeCooking Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 июля 2021 г. 14:00:00
00:09:10
Другие видео канала
மீன் பிரியாணி, Fish Biryani Recipe, By Amma.மீன் பிரியாணி, Fish Biryani Recipe, By Amma.FISH BIRYANI | Home CookingFISH BIRYANI | Home CookingFish Briyani & Meen Pollichathu | Wednesday Spl Lunch Vlog | Lakshya Vlogs | Lakshya JunctionFish Briyani & Meen Pollichathu | Wednesday Spl Lunch Vlog | Lakshya Vlogs | Lakshya Junctionவஞ்சரம் மீன் புட்டு | Fish Puttu In Tamil | Seer Fish Scramble | NonVeg SideDish | SeaFood Recipe |வஞ்சரம் மீன் புட்டு | Fish Puttu In Tamil | Seer Fish Scramble | NonVeg SideDish | SeaFood Recipe |இறால் பிரியாணி | Pressure cooker Prawn Biryani In Tamil | Eral Biryani | Prawn Recipe |இறால் பிரியாணி | Pressure cooker Prawn Biryani In Tamil | Eral Biryani | Prawn Recipe |வாங்க சமைக்கலாம் நளினி உடன் | Vaanga Samaikkalaam With Nalini | Vanjaram Meen Pollichathu |வாங்க சமைக்கலாம் நளினி உடன் | Vaanga Samaikkalaam With Nalini | Vanjaram Meen Pollichathu |Fish Biriyani Recipe in Tamil | பாய் வீட்டு மீன் பிரியாணி | Muslim Style Fish BiriyaniFish Biriyani Recipe in Tamil | பாய் வீட்டு மீன் பிரியாணி | Muslim Style Fish BiriyaniFISH BIRIYANI Prepared by My daddy in my Village / Village food factory / ARUMUGAMFISH BIRIYANI Prepared by My daddy in my Village / Village food factory / ARUMUGAMமீன் பிரியாணி | Fried Fish Biryani in Tamil | Meen Biryani Recipe In Tamil With English Subtitlesமீன் பிரியாணி | Fried Fish Biryani in Tamil | Meen Biryani Recipe In Tamil With English SubtitlesEasy Fish Biryani recipe Tamil | Homemade Fish Biryani | Easy Fish Biryani recipe in Tamil | ChefYKUEasy Fish Biryani recipe Tamil | Homemade Fish Biryani | Easy Fish Biryani recipe in Tamil | ChefYKUசிக்கன் தம் பிரியாணி | Chicken Dum Biryani | பிச்சு போட்ட சிக்கன் வறுவல் | Chicken Varuvalசிக்கன் தம் பிரியாணி | Chicken Dum Biryani | பிச்சு போட்ட சிக்கன் வறுவல் | Chicken VaruvalFish Biryani Recipe in Tamil | Fish Dum Biriyani in Muslim Style|Meen Biryani|Boneless Fish BiryaniFish Biryani Recipe in Tamil | Fish Dum Biriyani in Muslim Style|Meen Biryani|Boneless Fish Biryaniசோளம் புலாவ் | Corn Pulao In Tamil | முட்டை ப்ரை | Egg Fry In Tamil | Lunch Combo Recipes |சோளம் புலாவ் | Corn Pulao In Tamil | முட்டை ப்ரை | Egg Fry In Tamil | Lunch Combo Recipes |FISH BIRYANI | FISH TIKKA BIRYANI | FISH BIRYANI RECIPEFISH BIRYANI | FISH TIKKA BIRYANI | FISH BIRYANI RECIPEHyderabadi FISH DUM BIRYANI|ఫిష్ బిరియాని|ఈ టిప్స్ ఫాలో అయితే వంటరాని వారు కూడా ఈసీ గా చేస్తారుHyderabadi FISH DUM BIRYANI|ఫిష్ బిరియాని|ఈ టిప్స్ ఫాలో అయితే వంటరాని వారు కూడా ఈసీ గా చేస్తారుமீன் பிரியாணி / Fish Briyani Recipe in Tamil / Seer fish / Fish Fry Recipe in Tamilமீன் பிரியாணி / Fish Briyani Recipe in Tamil / Seer fish / Fish Fry Recipe in Tamilகுக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி | Perfect Chicken Biryani in Pressure Cooker |குக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி | Perfect Chicken Biryani in Pressure Cooker |Kani's Special Meen Kuzhambu | Non-Veg Recipe in Tamil | Theatre DKani's Special Meen Kuzhambu | Non-Veg Recipe in Tamil | Theatre Dபாய் விட்டு சிக்கன் பிரியாணி | How To Make Chicken Biryani In Tamil | Muslim Style Chicken Biryaniபாய் விட்டு சிக்கன் பிரியாணி | How To Make Chicken Biryani In Tamil | Muslim Style Chicken Biryani
Яндекс.Метрика