Загрузка...

ஏன் ஆம்புலன்ஸ்ல ரெட் & ப்ளூ லைட்ஸ் மட்டும் வைக்குறாங்க? 🚑🔥 ரியல் ரீசன்! #shorts #arimamedia

ஆம்புலன்ஸ்ல ரெட் + ப்ளூ லைட்ஸ் மட்டும் யூஸ் பண்ணுறதுக்கு ரியல் ரீசன் தெரியுமா? 🤔

🔴 பகலில் ரெட் கலர் – மிச்ச நிறங்களை விட பிரகாசமா தெரியும்.
🔵 இரவில் ப்ளூ கலர் – டார்க்-ல கூட ரொம்ப தெளிவா தெரியும்.

👉 இந்த பிரைட்டான லைட்ஸ்-நாலே, சவுண்ட் கேட்கும் முன்னாடியே தூரத்துல இருந்து ஆம்புலன்ஸ் வருது தெரியுது. அதனால வண்டிகள் சீக்கிரமா வழி விட முடியும். 🚑💨

இந்த மாதிரி யூஸ்ஃபுல் & இன்டரஸ்டிங் வீடியோக்கள் பார்க்க Arima Media-வ subscribe பண்ணுங்க! 🔔
#AmbulanceFacts #WhyRedAndBlueLights #ScienceFacts #TamilShorts #ViralShorts #TrendingShorts #AmbulanceLights #LifeSavingFacts #RedLightBlueLight #ArimaMedia

Видео ஏன் ஆம்புலன்ஸ்ல ரெட் & ப்ளூ லைட்ஸ் மட்டும் வைக்குறாங்க? 🚑🔥 ரியல் ரீசன்! #shorts #arimamedia канала Arima Media
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять