Загрузка страницы

காகம் மற்றும் ஒரு வயதான பெண் - குழந்தைகள் தார்மீக கதைகள் | Crow & Old Woman in Tamil | Moral Story

காகம் மற்றும் ஒரு வயதான பெண் | Crow & Old Woman | Moral Stories for Kids | Animation Cartoon Series for Children | Animated Bedtime Stories For Kids | Best Cartoon Videos for Children

காகமும் பாட்டியும் கதை, புகழ்ச்சி வார்த்தைகளால் வஞ்சகமாக ஏமாற்றப்படுவதை சுட்டிக்காட்டும் கதை ஆகும். ஒரு பெரிய ஆலமரத்தில் ஒரு காகம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் காலை அந்த காகம் மிக தாமதமாக எழுந்ததால், அந்த காகத்தால் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு தேடச் செல்ல முடியவில்லை. அந்த காகம் உணவைத் தேடி கிராமம் முழுவதும் பறந்து கொண்டே இருந்தது. அப்பொழுது அது ஒரு வயதான பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தது. சிறு முயற்சிக்கு பின்னர் அது ஒரு வடையை தன் அலகினால் கவ்வி எடுத்துக்கொண்டது. அது வடையின் சுவையை அனுபவிக்கும் எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் தன் மரத்திற்கு திரும்பியது. இதற்கிடையில் ஒரு வஞ்சக குணம் கொண்ட நரி ஆலமரத்தின் வழியாக வந்தது. அது, காகம் வைத்திருக்கும் வடையை பறிக்க திட்டமிட்டது. அது காகத்தின் தோற்றத்தைப் பற்றி புகழ்ந்து பேசி அதனிடமிருந்து வஞ்சகமாக வடையை பறிக்க நினைத்தது. நரி நினைத்தது நடந்ததா?. காகம் நரியிடம் தன் வடையை இழந்ததா?. நீங்கள் எப்பொழுதாவது இது போன்ற புகழ்ச்சி வார்த்தைகளை கேட்டு அவர்களின் வஞ்சக வலையில் வீழ்ந்திருக்கிறீர்களா?. ஆம் என்றால் இந்த ”புகழ்ச்சி வார்த்தைகளை நம்பாதே” என்ற இந்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்."

The crow and an old woman is a story about deception through flattery words. A crow lived happily on a big banyan tree. One day he woke up later in the morning and couldn't join his friends to go in search of food. Flying across the village he saw an old lady frying delicious vada's and with a little efforts he even manages to grab one in his beak. The crow flies to his nest to relish on the vada. Meanwhile a fox passes by the banyan tree and watches the tempting vada in the crows beak. Irresistibly he tries to outwit the crow by flattering him about this appearance. will the crow fall for the cunning fox's flattery and loose the vada? Have you ever fell prey to flattery words of someone just like blacky? if you did remember this lesson "Beware of flatters".

Watch More Videos of :

JINGUKID TAMIL:
Cinderella - Tamil Fairy Tales For Kids | சின்டரெல்லா | Animated Children's Bedtime Cartoon Stories
https://youtu.be/QD4P0PQGj34

Too Too Mou - Tamil Folk Tales | டூ டூ மோவ் | Latest Animated Bedtime Moral Children's Story
https://youtu.be/XCsnMeBtQK8
Like us on Facebook
https://www.facebook.com/Jingukid

Follow us on Twitter
https://twitter.com/jingukid

Please Like, Share, Comment & Subscribe
Enjoy And Stay Connected With Us
#MoralStory #Kids #edcuation

Видео காகம் மற்றும் ஒரு வயதான பெண் - குழந்தைகள் தார்மீக கதைகள் | Crow & Old Woman in Tamil | Moral Story канала JinguKid Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 февраля 2016 г. 14:00:00
00:04:57
Другие видео канала
ஓநாயும் ஏழு ஆட்டுக்குட்டிகளும் [A Wolf and the Seven Lambs] |  Animal Storiesஓநாயும் ஏழு ஆட்டுக்குட்டிகளும் [A Wolf and the Seven Lambs] | Animal Storiesகுயவன் மருமகள் | Bedtime Stories | Tamil Fairy Tales | Tamil Stories | Koo Koo TV Tamilகுயவன் மருமகள் | Bedtime Stories | Tamil Fairy Tales | Tamil Stories | Koo Koo TV Tamilகுண்டம்மா குண்டப்பா Tamil cartoon story from new Pattampoochiகுண்டம்மா குண்டப்பா Tamil cartoon story from new Pattampoochiகஸ்லியின் பிறந்தநாள் (Cussly's Birthday Party) - ChuChu TV Tamil Stories for Kidsகஸ்லியின் பிறந்தநாள் (Cussly's Birthday Party) - ChuChu TV Tamil Stories for Kidsஉருளைக்கிழங்கும் நக்கல் கத்திரிக்காயும் | Funny Potatoes and Bully Brinjal | Tamil Storiesஉருளைக்கிழங்கும் நக்கல் கத்திரிக்காயும் | Funny Potatoes and Bully Brinjal | Tamil Storiesடாம் டம்ப்பின் சாகசங்கள் | Fisherman and his Wife in Tamil | Tamil Fairy Talesடாம் டம்ப்பின் சாகசங்கள் | Fisherman and his Wife in Tamil | Tamil Fairy Talesஉணவு திருடன் (The Lunch Thief) - Stories for Kids | Tamil Stories For Childrenஉணவு திருடன் (The Lunch Thief) - Stories for Kids | Tamil Stories For Childrenபழங்களின் சுற்றுலா - டினா பானா கதைகள் | Tamil Stories for Children | Infobellsபழங்களின் சுற்றுலா - டினா பானா கதைகள் | Tamil Stories for Children | Infobellsமூன்று சிறிய பன்றிகள் | Three Little Pigs in Tamil | Fairy Tales in Tamil | Tamil Fairy Talesமூன்று சிறிய பன்றிகள் | Three Little Pigs in Tamil | Fairy Tales in Tamil | Tamil Fairy Talesபுத்திசாலி நரி மற்றும் காகம் - Clever Fox and Crow 3D Animated Tamil Moral Story for Kids Talesபுத்திசாலி நரி மற்றும் காகம் - Clever Fox and Crow 3D Animated Tamil Moral Story for Kids Talesவாத்து தங்க முட்டைகள் Tamil Stories for Kids -kathai padalgal for kids-Tamil Fairy talesவாத்து தங்க முட்டைகள் Tamil Stories for Kids -kathai padalgal for kids-Tamil Fairy talesகுழந்தைகளுக்கான சிறுகதைகள் [BedTime Stories] | Tamil Stories for Kids | Magicboxகுழந்தைகளுக்கான சிறுகதைகள் [BedTime Stories] | Tamil Stories for Kids | Magicboxராபுஞ்ஜெல் | Rapunzel in Tamil | Fairy Tales in Tamil | Story in Tamil | Tamil Fairy Talesராபுஞ்ஜெல் | Rapunzel in Tamil | Fairy Tales in Tamil | Story in Tamil | Tamil Fairy Talesமுட்டாள் ஆடும் தந்திரசாலி நரியும் | Tamil Stories for Kids | Infobellsமுட்டாள் ஆடும் தந்திரசாலி நரியும் | Tamil Stories for Kids | Infobellsஇரண்டு காகங்கள் போட்டி தமிழ் கதை Two Crows Competition Tamil Story 3D Animated Kids Moral Storiesஇரண்டு காகங்கள் போட்டி தமிழ் கதை Two Crows Competition Tamil Story 3D Animated Kids Moral Storiesமந்திர தேங்காய் மரம் - Bedtime Stories in Tamil | Tamil Fairy Tales | Tamil Stories | Koo Koo TVமந்திர தேங்காய் மரம் - Bedtime Stories in Tamil | Tamil Fairy Tales | Tamil Stories | Koo Koo TVஜேக்கும் அவரைக் கொத்தும் Jack And The Beanstalk - Fairy Tales In Tamil | Tamil Story For Childrenஜேக்கும் அவரைக் கொத்தும் Jack And The Beanstalk - Fairy Tales In Tamil | Tamil Story For Childrenநடரா பூசணி துணுக் துணுக் - Tamil Story For Children | Story In Tamil | Tamil Cartoonநடரா பூசணி துணுக் துணுக் - Tamil Story For Children | Story In Tamil | Tamil Cartoonஎறும்பும் வெட்டுக்கிளியும் | Ant & The Grasshopper | Fairy Tales in Tamil | Tamil Stories for Kidsஎறும்பும் வெட்டுக்கிளியும் | Ant & The Grasshopper | Fairy Tales in Tamil | Tamil Stories for Kidsகிளிகள் முட்டை தமிழ் கதை - The Parrot's Egg Tamil Story | 3D Animated Kids Moral Fairy Talesகிளிகள் முட்டை தமிழ் கதை - The Parrot's Egg Tamil Story | 3D Animated Kids Moral Fairy Tales
Яндекс.Метрика