Загрузка страницы

TNUSRB | SI | இந்திய அரசியலமைப்பு | Indian Polity | @er.thangamuthustudycircle

TNUSRB | SI | இந்திய அரசியலமைப்பு | Indian Polity | @er.thangamuthustudycircle

https://www.youtube.com/watch?v=WdRgOjsTrSg
🏵️TNPSC GROUP IV-2024 🏵️

🎯 பொது அறிவு பகுதிக்கான பிரத்யேக சிறப்பு வகுப்புகள்..

🏵️ உங்கள் வெற்றி எங்கள் இலக்கு..

♻️ மிக அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களுடன் (15000+) வர இருக்கும் TNPSC GROUP IV தேர்வுக்கான தமிழ் மற்றும் கணிதம் அதிகாலை (4:30 - 7:00) சிறப்பு வகுப்புகள் நமது Er THANGAMUTHU IPS ACADEMY-யில் சிறப்பாக நடைபெற்று வருகிறது...

♻️ மேலும் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க GROUP IV பொது அறிவு பகுதிக்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் இந்த வாரம் முதல் தொடங்க உள்ளது...

📝 மாணவர்கள் கவனத்திற்கு...

🔖 வகுப்புகள் Online முறையில் Google Meet-ல் நடைபெறும்..

🔖 வகுப்பு நேரம்: 7:00 - 9:00 PM
(மாணவர்களின் கருத்துகள் அடிப்படையில் நேரம் மாற்றப்படலாம்)

🔖 மாணவர்கள் Miss பண்ணிய வகுப்புகளை Recorded Video வாக நமது Mobile App-ல் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்..
App Name: Er Thangamuthu IPS Academy

🔖 அனைத்து பாடங்களுக்கும் Study Materials (Pdf) வழங்கப்படும்..

🔖 முந்தைய ஆண்டு தேர்வுகளை மாதிரியாக கொண்டு வாராந்திர தேர்வுகள் நடைபெறும்...

🏆 இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்துவதன் மூலம் குரூப்-4 தேர்வில் முழு மதிப்பெண்களை (300/300) உறுதி செய்யலாம்...

💯 அட்மிஷன் நடைபெறுகிறது
📲 Contact: 9626699743 / 9965054293

🤝 உங்கள் அரசுப் பணியை உறுதி செய்யும் அறப்பணியில்...
Er THANGAMUTHU STUDY CIRCLE
📲: 9626699743 / 9965054293

Видео TNUSRB | SI | இந்திய அரசியலமைப்பு | Indian Polity | @er.thangamuthustudycircle канала Er.THANGAMUTHU IPS ACADEMY
Показать
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки