Загрузка страницы

Naagini - நாகினி | Episode- 178 | Final Episode | Full Episode | Sun TV Serial | Tamil Serial

The battle for the Naagmani reaches its climax with Queen Avantika and Shreya taking the Chandravamsam side. Karthik and Shivanya must summon all their courage, faith and strength to prevent the Naagmani from being usurped and misused.

#Naagini #SunTV #ColorsTV #நாகினி #Naagin

=============================================

CONTENT DISCLAIMER
The following video is strictly meant for entertainment purpose only. I do not own the copyrights for the video. All credits goes to the respective owners.

=============================================

Short Story :

நாகினி என்பது கலர்ஸ் டிவி யில் 1 நவம்பர் 2015 முதல் ஒளிபரப்பாகி வரும் நாகின் என்ற இந்தித் தொடரின் தமிழாக்கம் ஆகும். நினைத்த உருவிற்கு மாறும் பாம்புப் பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இத்தொடரின் ஒவ்வொரு பருவத்திலும் பழிவாங்குதல் மற்றும் தீயோரிடமிருந்து நாகமணியைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது.

முதல் பருவம் சன் தொலைக்காட்சியில் ஜூன் 27, 2016 முதல் ஜனவரி 21 2017 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி 178 பகுதிகளுடன் நிறைவு பெற்றது. இதில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2ஆம் பருவம் ColorsTamil Tvயில் பிப்ரவரி 20, 2018 அன்று தொடங்கியது. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பப்பட்டு 76 பகுதிகளுடன் ஜுன் 5, 2018 ஆம் நாளன்று நிறைவு பெற்றது. இதில் மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

3ஆம் பருவம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜுன் 18, 2018 அன்று தொடங்கி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு ஜூன் 07, 2019 அன்று முடிவடைந்தது. இதில் அனிதா ஹசனந்தனி, சுரபி ஜோதி, பியர்ல் V பூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

4ஆம் பருவம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 17, 2020 அன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, ஜாஸ்மின் பசின், அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள #ShaktiTv யில் 'நீயா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது

=============================================

Tags :
#Shivanya #RitikShivanya #Rivanya #MouniRoy #Adaakhan #ArjunBijlani #NaginiSunTv #NaaginEp62 #NaginiSunTvSerialInTamil #NaginiSunTvTamil #NaginiSunTvSerialFullEpisode1InTamil #NaginiSunTvSerialEpisode178InTamil #NaginiSunTvSerialInTamilEpisode1 #NaginiSunTvSerialTitleSong #NaginiSunTvSerialInTamilSong #NaginiSunTvSong #NaginiSunTvSong #NaginiSunTvPromo5 #NaginiSunTvEpisode #NaginiSunTvSerialInTamil178 #NaginiSunTvSerialEpisode178 #NaginiSunTvSerialFullEpisode #NaginiSunTvSerialEpisode1 #NaginiSunTvSerialRomanticScenes #NaginiSunTSerialEpisode #NaaginiTamilSunTv #NaaginiTamilSerial #NaginiTamilSerialEpisodes #NaginiTamilSerialFullEpisodes #NaginiTamilEpisodes #NaginiTamilFullEpisodes #NaginiTamil #NaaginiColorsTamilSerial #Naagini1 #Naagini2 #Naagini3 #Naagini4 #Naagini5 #NaaginColorsTv #NaaginThrowback #NaaginThrowbackVideos #NaaginSeason #NaaginHindiSerial #NaaginColorsTvFullEpisodes #NaginiTamilClimax #NaginiClimax #KuchTohHai #KuchTohHaiNaagin #Naagin6 #Naagin5FullEpisodes,

=============================================

©Sun TV Network LTD 2016
©Viacom18 India Pvt LTD 2016

Видео Naagini - நாகினி | Episode- 178 | Final Episode | Full Episode | Sun TV Serial | Tamil Serial канала The Unique Medias - 1
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 апреля 2021 г. 6:22:35
00:18:22
Яндекс.Метрика