Загрузка страницы

ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள்

அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் பைரவர் 108 போற்றி தேய்பிறை அஷ்டமி விரத பூஜையில் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்

Bhairavar 108 Potri Tamil Devotional Song on Lord Bhairavar, Sung & Composed by Veeramani Kannan. Produced by Apoorva Video

ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்

1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;

2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;

3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;

4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.

5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்

6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;

7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;

8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;

9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.

இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;

வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம்

Видео ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள் канала Apoorva Videos
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 сентября 2021 г. 4:00:01
00:46:17
Другие видео канала
கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audio1008 'LINGAM/SIVAN SPL SONG/MONDAY SPECIAL SONG/SIVAN SPL SONG/BPMBAY SARADHA1008 'LINGAM/SIVAN SPL SONG/MONDAY SPECIAL SONG/SIVAN SPL SONG/BPMBAY SARADHAபயம் நீங்கி பகை விலகி தொழில் சிறக்க தேய்பிறை அஷ்டமி கால பைரவர் பாடல்கள்பயம் நீங்கி பகை விலகி தொழில் சிறக்க தேய்பிறை அஷ்டமி கால பைரவர் பாடல்கள்Sri Kala Bhairava Gayatri Mantra by KrishnaSri Kala Bhairava Gayatri Mantra by Krishnaநோய்கள் நீங்க வழக்கில் வெற்றி பெற குழந்தைப்பேறு பெற தினசரி கேளுங்கள் வாராகி பாடல் | Apoorva Audioநோய்கள் நீங்க வழக்கில் வெற்றி பெற குழந்தைப்பேறு பெற தினசரி கேளுங்கள் வாராகி பாடல் | Apoorva Audioபைரவா பைரவா (காலா பைரவ) - Sri Ashta Bhairavar  -   S.P. பாலசுப்ரமணியம்பைரவா பைரவா (காலா பைரவ) - Sri Ashta Bhairavar - S.P. பாலசுப்ரமணியம்பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள்  | Prathyangira #Kavasamபிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira #Kavasamபைரவர் கவசம் | சிவனது வடிவாய் | Kala Bhairavar Kavasam Tamil | Sivanadhu Vadivaai | Vijay Musicalsபைரவர் கவசம் | சிவனது வடிவாய் | Kala Bhairavar Kavasam Tamil | Sivanadhu Vadivaai | Vijay Musicalsகடன்  தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungalகடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungalஏவல் பில்லி சூனியம் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும் பைரவர் கவசம் | Apoorvaஏவல் பில்லி சூனியம் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும் பைரவர் கவசம் | Apoorvaகடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி பாடல் | Sri Bhairavar #Kavasam Bhaktiகடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி பாடல் | Sri Bhairavar #Kavasam Bhaktiதிருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in TamilSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamilபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioகடன் கஷ்டம் தீர நவகிரக தமிழ் சுப்ரபாதம் 108 போற்றி -Navagraha Tamil Suprabatham 108 Potriகடன் கஷ்டம் தீர நவகிரக தமிழ் சுப்ரபாதம் 108 போற்றி -Navagraha Tamil Suprabatham 108 Potriவளர்பிறை அஷ்டமி பூஜையில் பைரவர் பாடல் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும் | Apoorva Videosவளர்பிறை அஷ்டமி பூஜையில் பைரவர் பாடல் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும் | Apoorva Videosஏவல் பில்லி சூனியம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் போக்கும் ப்ரத்யங்கிரா 1008 போற்றி | Apoorva Audioஏவல் பில்லி சூனியம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் போக்கும் ப்ரத்யங்கிரா 1008 போற்றி | Apoorva Audio
Яндекс.Метрика