Загрузка страницы

Hijau 16ம் தேதி சங்க சேர்க்கை நடைபெறும் இடம் குறித்த விபரம் #channai #pondicherry

அன்புள்ள உறவுகளுக்கு வணக்கம் நாம் வருகின்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது சங்கத்தின் அசோசியேசன் உறுப்பினர் சேர்க்கை க்காக பெரம்பூர் என்று தீர்மானித்து இருந்தோம்.ஆனால் நமது உறவுகள் வந்து செல்வதற்கு சற்று சிரமமாக இருக்கும் என்று கலந்து ஆலோசித்து வேறு இடம் மாற்றி உள்ளோம் உறவுகளே.
வண்ணாரப்பேட்டை
மகாராணி தியேட்டர் மற்றும் தியாகராய மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இராமனுஜம் தெருவில்(பாம்பே ஓட்டல் என்றும் சொல்வார்கள்) உள்ள விக்னேஷ் பார்ட்டி ஹாலில் நடைபெறும் என்று உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
விக்னேஷ் பார்ட்டி ஹாலுக்கு எப்படி வரலாம் என்ற விவரங்களும் இதோ!
1) சென்னை கோயம்பேட்டில் இருந்து வரும் உறவுகள்.
பஸ் எண்கள்:159.159A.159B.
கோயம்பேடு to திருவொற்றியூர்
இறங்கும் பேருந்து நிறுத்தம்: மகாராணி தியேட்டர் பஸ் டாப்.மற்றும் தியாகராய மெட்ரோ.

2) சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் மார்கமாக வரும் உறவுகளுக்கு
பஸ் எண்கள்: 28.28A.28B.
எழும்பூர் to திருவொற்றியூர்
இறங்கும் பேருந்து நிறுத்தம் மகாராணி தியேட்டர் மற்றும் தியாகராய மெட்ரோ.

3) சென்னை பிராட்வே யில் இருந்து வரும் உறவுகளுக்கு பஸ் எண்கள்: 44.44C.56P.
இறங்கும் பேருந்து நிறுத்தம் மகாராணி தியேட்டர் மற்றும் தியாகராய மேட்ரொ.

4) சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வரும் உறவுகளுக்கு
விம்கோநகர் நகர் மெட்ரோ ரயில் ஏறவும்
சென்னை விமான நிலையம் to விம்கோ நகர் பணிமனை.
இறங்கும் ரயில் மார்கம்: தியாகராய
மெட்ரோ.

5) ECR கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் உறவுகள் திருவான்மியூர் இறங்கவும் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து
6D பேருந்து.
திருவான்மியூர் to சுங்கச்சாவடி
இறங்கும் பேருந்து நிறுத்தம்: மகாராணி தியேட்டர் மற்றும் தியாகராய மெட்ரோ.
நன்றி வணக்கம்
தவறாமல் 16-07-2023
ஞாயிற்றுக்கிழமை தவறாமல் சென்னையில் கலந்து
கொள்ளும் உறவுகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் உறவுகளே!
××××××××××××××××××××××××××××××××××××
APS கேபிள் டிவி சர்வீஸ்,
352 ,விஜயா காம்ப்ளக்ஸ், முதல் மாடி,
நெல்லித்தோப்பு சிக்னல்,
பாண்டிச்சேரி.
போன் -97905 80959
94428 91555

Видео Hijau 16ம் தேதி சங்க சேர்க்கை நடைபெறும் இடம் குறித்த விபரம் #channai #pondicherry канала Kovai Media
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 июля 2023 г. 10:58:31
00:01:49
Другие видео канала
10 ம் தேதி வரை EOW அலுவலகம் செல்லலாம் #Hijau #association #channai10 ம் தேதி வரை EOW அலுவலகம் செல்லலாம் #Hijau #association #channaiகோவையில் பெய்த சிறு மழைக்கே தாங்காத புது தியேட்டர் #broadwayகோவையில் பெய்த சிறு மழைக்கே தாங்காத புது தியேட்டர் #broadwayHijau கைது செய்யப்பட்டவர்கள் மீது தடுப்பு காவல். EOW காவல்துறை #hijau #eowHijau கைது செய்யப்பட்டவர்கள் மீது தடுப்பு காவல். EOW காவல்துறை #hijau #eowHijau 16 ம்தேதி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சந்திப்போம் #court #associationHijau 16 ம்தேதி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சந்திப்போம் #court #association"கேப்டன்" எனது அடையாளம் / கண்ணீர் அஞ்சலி #captain #vijayakanth #rip"கேப்டன்" எனது அடையாளம் / கண்ணீர் அஞ்சலி #captain #vijayakanth #ripHijau மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தயாராவோம் #association #channai #hijauHijau மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தயாராவோம் #association #channai #hijauHijau வழக்கறிஞர் தெரிவித்தது என்ன #channi #eow #hijau #courtHijau வழக்கறிஞர் தெரிவித்தது என்ன #channi #eow #hijau #courtகோவையில் இது புதுசு,, #vocpark #exhibitionகோவையில் இது புதுசு,, #vocpark #exhibitionHijau உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி #channai #association #hijauHijau உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி #channai #association #hijauHijau 28ம் தேதிக்குள் உறுப்பினராக இணையுங்கள் #hijau #association #channaiHijau 28ம் தேதிக்குள் உறுப்பினராக இணையுங்கள் #hijau #association #channai100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கோடீஸ்வரர்கள் ? கோவையில் பகீர்,, Exclusive news100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கோடீஸ்வரர்கள் ? கோவையில் பகீர்,, Exclusive newsHijau 16 ம் தேதி நேரில் சந்திப்போம் #channai #eow #courtHijau 16 ம் தேதி நேரில் சந்திப்போம் #channai #eow #courtஉறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு #association #hijau #channai #eowஉறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு #association #hijau #channai #eowHijau வழக்கில் அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம் #association #channai #hijauHijau வழக்கில் அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம் #association #channai #hijauEOW காவல் அலுவலர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள் #association #channai #eowEOW காவல் அலுவலர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள் #association #channai #eowHijau நமது ஒற்றுமையே வெற்றி,,ஒன்றினைவோம் #association #channai #hijauHijau நமது ஒற்றுமையே வெற்றி,,ஒன்றினைவோம் #association #channai #hijauHijau பொதுக்குழு கூட்ட சிறப்புரை #association #hijau #chennaiHijau பொதுக்குழு கூட்ட சிறப்புரை #association #hijau #chennaiHijau மீண்டும் ஒரு வாய்ப்பு,, தவற விடாதீங்க,, EOW office #association #channaiHijau மீண்டும் ஒரு வாய்ப்பு,, தவற விடாதீங்க,, EOW office #association #channaiHijau உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்குமா? #association #hijauHijau உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்குமா? #association #hijauமகிழ்ச்சியான தகவல் #hijau #channai #association #eow #courtமகிழ்ச்சியான தகவல் #hijau #channai #association #eow #court
Яндекс.Метрика