Загрузка страницы

Anjanai maindhane_ Tamil bhajan

அஞ்சனை மைந்தனே ஆஞ்சநேயனே அஞ்சேல் என சொல்லி அபயம் அருள்வாய்

சஞ்சலங்கள் தீர்த்து வைப்பாய் சஞ்சீவிராயனே தஞ்சம் என்று அடைந்தேனே தயை புரிவாயே

அந்தநாளில் அண்ணல் ஸ்ரீ ராமனுக்காக அலைகடல் தன்னையே ஒரு காலில் தாண்டினாயே இந்த வேளையில் நான் பவக்கடல் தாண்டிடவே வந்து கை கொடுப்பாயே வாயு குமாரனே.

Видео Anjanai maindhane_ Tamil bhajan канала Padmashree Srirangam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 декабря 2019 г. 22:01:26
00:02:31
Яндекс.Метрика