Загрузка страницы

Is Money important for Photography ? KLR the photo guru explains

Is money important in Photography?
They say you need money to make money…
This also applies to the photography industry.

The camera, lights and other equipment needed to set up a studio would have been included in the 50000/= maximum in the eighties. However, the situation is different now.
For photography, money matters a lot here, when everything is at sky-high prices.

Every day I see a situation where many imaginative photographers are forced to take other jobs because they don't have the money.

Every day I meet many photography enthusiasts who want to become photographers without even being able to afford a camera.
Among the cameras and lenses that are sold in lakhs, there are many enthusiasts who ask me on my YouTube to tell me a good wedding photography camera under thirty thousand!

Today's reality is that passion and talent are not enough to beat the competition in photography but also require a lot of money.

Beyond cameras, lenses, computers, software, photography training, knowledge, and equipment updates are never-ending. We require enough money to beat the competition and stay in the photography business...!

Try to get into professional photography with proper investment plans to overcome these investments. Or, involve someone in your business as an investment
take

Get rid of the idea that you can get by with a loan.
Don't forget Kampan's comparison of 'Kadanpattar nenjam pol kalangan Ilangai Vendan'. Unpayable debt and interest can make life hell.

There is nothing wrong with the loan if the profit comes from the loan and interest.

This video is just a voice of caution. It is not my intention to discourage anyone!

Plan Right…..Earn Right!

Join KLR the photo guru classes through his time-proven institution, Ambitions4 Photography Academy.

Watch the video from beginning to end for the best learning experience.

Download KLR the photo guru App:- https://bit.ly/3teJyPG

Follow me on Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy

Call / Whatsapp +91 944 444 1190

Blogs: http://bit.ly/2vR55lc
http://bit.ly/2MA4xti

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru

Video Set Up Equipment :
Godox Professional LED Video Lights
Nikon Z6 II with 24-120mm f/4
Canon EOS 5D SR with Canon 85mm f/1.2 lens
Sony A6600 with 18-135mm and 50mm f1.8 lens
Sennheiser Professional Audio Sennheiser EW 112P G4-A.

Team :
Concept and Content - KL Raja Ponsing
Editing - R. Preethaa Priyadharshini
Camera team: Shalini Bose, Emannuel Sam

பணம் சம்பாதிக்க பணம் தேவை என்று சொல்லுவார்கள்…
இது போட்டோகிராபி தொழிலுக்கும் பொருந்தும்.

ஒரு ஸ்டூடியோ வைக்க தேவையான கேமரா, லைட்ஸ், இதர பொருட்கள், எண்பதுகளில் அதிகப்படி 50000 /= க்குள் அடங்கிவிடும்.
இன்று நான் சொல்ல வேண்டியது இல்லை. பல லெட்சங்களும் பத்தவில்லை.
எல்லாமே விண்ணைத்தொடும் விலையில் என்னும் போது, போட்டோகிராபிக்கு, இங்கு பணம் ரொம்பவும் முக்கியம்.

கற்பனை வளம் நிறைந்த பல போட்டோகிராபர்கள், பணம் இல்லை என்பதால், வேறு வேலைக்கு தள்ளப்படும் நிலைமையை தினமும் நான் பார்க்கிறேன்.
பணம் படைத்த, போட்டோக்ராபர், கற்பனைவளம் மற்றும் அதீத திறமை இல்லை என்றாலும் போட்டோகிராபியில் பணம் பண்ணுவதை பார்த்து பிரமிக்கிறேன் .

கேமரா கூட வாங்க முடியாமல் போட்டோகிராபர்கள் ஆக நினைக்கும் பல போட்டோகிராபி ஆர்வலர்களையே தினம் தோறும் சந்திக்கிறேன்.
பல லட்சங்களில் விற்கப்படும் கமெராக்கள், லென்ஸ்கள் மத்தியில், முப்பது ஆயிரத்துக்குள் ஒரு நல்ல வெட்டிங் போட்டோகிராபி கேமரா சொல்லுங்க என்று என் YouTubeல் கேட்க்கும் பல ஆர்வமிக்கவர்கள் தான் இன்று அதிகம்!

போட்டோகிராபியில் போட்டிகளை சமாளிக்க வெறும் ஆர்வமும், திறமையும் மட்டும் போதாது நிறைய பணமும் வேண்டும் என்பது தான் இன்றைய எதார்த்தம்.

கேமராக்கள், லென்ஸ்கள் தாண்டி, கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், போட்டோகிராபி ட்ரைனிங், knowledge and equipment updates என இன்றோடு முடிவதில்லை. இந்த பண தேவை!போட்டிகளை சமாளித்து, தொடர்ந்து போட்டோகிராபி பிசினஸில் இருக்க தொடர்ந்து பணம் வேணும்...!

இந்த தொடர் முதலீடுகளை சமாளிக்க சரியான முதலீடு திட்டங்களுடன் தொழில் முறை போட்டோகிராபிக்குள் வர முயற்சி செய்யுங்கள்.
அல்லது, முதலீட்டுக்கு என ஒருவரை உங்கள் தொழிலில் இணைத்து
கொள்ளுங்கள்.

கடன் வாங்கி சமாளிக்கலாம் என்ற எண்ணத்தை விட்டு ஒழியுங்கள்.
'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கம்பனின் ஒப்பீடை மறந்து விடாதீர்கள். கட்டமுடியாத கடனும் வட்டியும் வாழ்க்கையை நரகமாகிவிடும்.

கட்டிய கடனும், வட்டியும் தண்டி லாபம் வரும் என்றால் கடன் தவறில்லை.

இந்த வீடியோ ஒரு முன் ஜாக்கிரதைக்கான ஒரு குரல் அவ்வளவுதான் ..யாரையும் discourage செய்வது என் நோக்கம் இல்லை !

சரியாக திட்டமிடுங்கள்.....செமையாக சம்பாதியுங்கள்!

Видео Is Money important for Photography ? KLR the photo guru explains канала KLR - the photo guru
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 сентября 2022 г. 20:06:33
00:10:27
Яндекс.Метрика