தண்ணீர் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதது
இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
"அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்கிற பழமொழியை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். எந்த ஒரு உணவையும் அதிகமாக உண்பது கேடுத்தரும். எனவே தாகத்தை தணிக்கும் அளவு தண்ணீர் அருந்துவதே உடலுக்கு போதுமானதாக இருக்கும். #madurai #water #waterislife #stayhydrated #awareness #benefit #nutrition #diet #healthylifestyle #healthshots #VelammalHospital #Madurai
Видео தண்ணீர் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதது канала Velammal Hospital

Комментарии отсутствуют
Информация о видео
21 июля 2022 г. 17:42:43
00:00:56
Другие видео канала