Загрузка страницы

Kolaru Pathigam | Bombay Saradha | Lyrical

A Tamil Lyrical video of Kolaru Pathigam, a Tamil devotional song on Lord Shiva, composed by Sambandar for the benefit of devotees to get rid of evil effects of their karma.

Singer: Bombay Saradha.

நம்முடைய ஜாதகம், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகளைக் (பிராரப்த கர்மம்) குறிப்பிடுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.

நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.

இத்தகைய டைம் டிராவலிங் டெர்மினேட்டர் ஸ்டைல் தொழில்நுட்பத்திற்கான அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை நாம் முறையாக வழிபட்டால், இத்தகைய தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான இந்த வேலையை கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வான்.

உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ்மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்த கோளறு பதிகம்.

அன்பர்களே, உங்கள் ஜாதகம் எவ்வளவு சிரமமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குக் காட்டினாலும் நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்துவந்தால், அந்த வாழ்க்கை அனுபவத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்தடையும் என்பதில் ஐயமில்லை.

Видео Kolaru Pathigam | Bombay Saradha | Lyrical канала Jothida Deepam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
16 августа 2018 г. 17:51:14
00:07:43
Другие видео канала
Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullசிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicalsசிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay MusicalsKanakadhara Stotram | Tamil | Lyrical | TranslatedKanakadhara Stotram | Tamil | Lyrical | TranslatedVishnu SahasranamamVishnu Sahasranamamகோளறு பதிகம்  KOLARU PATHIGAM THEVARAMகோளறு பதிகம் KOLARU PATHIGAM THEVARAMKOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-கடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera rinavimochana lingeswaraகடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera rinavimochana lingeswaraநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional SongSivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal | Bakthi TV | TamilSivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal | Bakthi TV | Tamilவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audioநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva AudioSri Kandha Sasti Kavasam With Tamil Lyrics - Soolamangalam SistersSri Kandha Sasti Kavasam With Tamil Lyrics - Soolamangalam Sistersஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICSஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICSOnbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full SongsOnbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full Songsதீராத கடனை தீர்க்கும் பாடல் /Theeratha Kadanai Theerkum Songதீராத கடனை தீர்க்கும் பாடல் /Theeratha Kadanai Theerkum Songஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMஇடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Ellaam Sivamayam | Vijay Musicalsஇடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Ellaam Sivamayam | Vijay MusicalsS.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")S.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")Vinayagar Agaval | Lyrical | Bombay Sisters | TamilVinayagar Agaval | Lyrical | Bombay Sisters | Tamil
Яндекс.Метрика