Загрузка страницы

உங்கள் எழுத்துப் பயணம் இன்றே தொடங்கட்டும். | தங்க முனை விருது 2023

Taking the first step can be intimidating but you will never know what you can achieve until you try. Hear it from Banu Suresh as she fondly reminisced the momentous occasion when her poem, Joy Of Sickness And Grief Of Recovery, won the first prize in Golden Point Award 2021's Tamil poetry category.

Following her achievement in GPA 2021, poetry writing took on a new level of significance in Banu Suresh's life as she dedicated herself to extensive research and practice in the art of poetry. Notably, her poems have been featured in numerous popular Tamil magazines. Banu Suresh feels a profound sense of responsibility to showcase the Tamil language, Tamil poetry, and the vibrant lifestyle and culture of Singapore on a global platform. With this objective in mind, she is actively working towards publishing her own collection of poems by the end of the year.

Don't miss this opportunity to submit your work and stand a chance to win the top prize of $6,000 cash and a mentorship experience! Let your writing take flight today.

Visit artshouselimited.sg/gpa to find out more about the Golden Point Award 2023.
_____

சிங்கப்பூரின் பிரத்தியேக பன்மொழி எழுத்துத் திறன் போட்டி மீண்டும் வந்துவிட்டது! எழுத்து உங்களுக்குத் தொழிலா? அல்லது பொழுதுபோக்கிற்கு எழுதுவீர்களா? உங்கள் எழுத்துத் திறன்களை வெளிப்படுத்த நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.

தங்க முனை விருது, சிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் சிறுகதை, கவிதைப் பிரிவு போட்டிகளை வழங்குகிறது. சிறந்த எழுத்துத் திறனாளர்களை கண்டறியும் இம்முன்னெடுப்பின் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு — மொழிபெயர்ப்பு: சிறுகதை (ஆங்கிலம்) என்ற புதிய பிரிவையும் இம்முறை அறிமுகப்படுத்துகிறது.

உங்களது படைப்புகளைச் சமர்ப்பித்து, மாபெறும் வெற்றிப் பரிசான $6000 ரொக்கம் மற்றும் எழுத்து வழிகாட்டல் அனுபவத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிடாதீர்!

உங்கள் பதிவுகளை ஏப்ரல் 25 முதல் ஜூன் 23, 2023, மாலை 6:00 மணி (சிங்கப்பூர் நேரம்) வரை இணையம் வழி சமர்ப்பிக்கலாம்.

Stay connected with us for the latest updates on GPA 2023:
Website: www.artshouselimited.sg/gpa
Facebook: @theartshouse
Instagram: @theartshouse
TikTok: @artshouseltd

Видео உங்கள் எழுத்துப் பயணம் இன்றே தொடங்கட்டும். | தங்க முனை விருது 2023 канала Arts House Limited
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 мая 2023 г. 22:19:17
00:00:31
Яндекс.Метрика