Загрузка страницы

அகரம் இப்போ சிகரம் || AGARAM IPPO SIGARAM || WITH LYRICS || KJ YESUDAS, SPB, RADHA || VIJAY MUSICALS

** பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது **

Song : Agaram Ippo Sigaram Aachu
Movie : Sigaram
Singer : K J Yesudas
Lyrics : Vairamuthu
Music : S P Balasubrahmanyam
Editor : Kathiravan Krishnan
#AgaramIppoSigaramAchu#Sigaram#spb#kjy#vijaymusical

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு
படம் : சிகரம்
பாடியவர் : கே ஜே யேசுதாஸ்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : பாலசுப்ரமணியம்
தொகுப்பு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல் வரிகள் = With Lyrics

அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன
மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

Lyrics:

Agaram Ippo Sigaram Aachu
Thagaram Ippo Thangam Aachu
Kattu Moongil Pattu Paadum Pullanguzhal Aachu

Agaram Ippo Sigaram Aachu
Thagaram Ippo Thangam Aachu
Kattu Moongil Pattu Paadum Pullanguzhal Aachu

Sangeethamae Sannithi
Santhosham Sollum Sangathi
Sangeethamae Sannithi
Santhosham Sollum Sangathi

Agaram Ippo Sigaram Aachu
Thagaram Ippo Thangam Aachu
Kattu Moongil Pattu Paadum Pullanguzhal Aachu

Kaarkalam Vanthaal Enna Kadum Kodai Vanthaal Enna
Mazhai Vellam Poagum Karai Rendum Vaazhum
Kaalangal Ponaal Enna Kolangal Ponaal Enna
Poi Anbu Poagum Mei Anbu Vaazhum

Anbukku Uruvam Illai Pasathil Paruvam Illai
Vaanodu Mudivum Illai Vazhvodu Vidaiyum Illai
Indrenbathu Unmaiyae
Nambikkai Ungal Kaiyilae

Видео அகரம் இப்போ சிகரம் || AGARAM IPPO SIGARAM || WITH LYRICS || KJ YESUDAS, SPB, RADHA || VIJAY MUSICALS канала Tamil Film Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
9 августа 2017 г. 16:05:55
00:05:11
Другие видео канала
வண்ணம் கொண்ட வெண்ணிலவே - VANNAM KONDA VENNILAVE || SIGARAM WITH LYRICS | SPB, RADHA || VIJAY MUSICALவண்ணம் கொண்ட வெண்ணிலவே - VANNAM KONDA VENNILAVE || SIGARAM WITH LYRICS | SPB, RADHA || VIJAY MUSICALபூங்காற்று திரும்புமா | Poongatru Thirumbuma | Malaysia Vasudevan, S. Janaki | Tamil Hit Song HDபூங்காற்று திரும்புமா | Poongatru Thirumbuma | Malaysia Vasudevan, S. Janaki | Tamil Hit Song HDமலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு....மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு....பரமசிவன் கழுத்தில் இருந்து | Paramasivan Kaluthilrunthu | Kannadasan, T. M. Soundararajanபரமசிவன் கழுத்தில் இருந்து | Paramasivan Kaluthilrunthu | Kannadasan, T. M. SoundararajanK.J.Yesudas Melody Songs | மனதை வருடும் மென்மையான கே.ஜே.ஏசுதாஸ் பாடல்கள் கேட்டு அகம் மகிழுங்கள்🎶👌K.J.Yesudas Melody Songs | மனதை வருடும் மென்மையான கே.ஜே.ஏசுதாஸ் பாடல்கள் கேட்டு அகம் மகிழுங்கள்🎶👌நிலை மாறும் உலகில் | Nilai Marum Ulagil | K. J. Yesudas Hits Songநிலை மாறும் உலகில் | Nilai Marum Ulagil | K. J. Yesudas Hits Songவைகைக் கரை காற்றே நில்லு      YouTube 240pவைகைக் கரை காற்றே நில்லு YouTube 240pAgaram Ippo Sigaram Aachu | K.J.Yesudas, S.P.Balasubrahmanyam | Sigaram | Voice of Legends SingaporeAgaram Ippo Sigaram Aachu | K.J.Yesudas, S.P.Balasubrahmanyam | Sigaram | Voice of Legends SingaporeKarna - Malare Mounama Video | Arjun, Ranjitha | VidyasagarKarna - Malare Mounama Video | Arjun, Ranjitha | Vidyasagarpoove sempoove un vasam varum Song | Solla Thudikuthu Manasu | பூவே செம்பூவேpoove sempoove un vasam varum Song | Solla Thudikuthu Manasu | பூவே செம்பூவேThenpandi Thamizhe Song இசைஞானியின் இசையில் K.J.யேசுதாஸ்,சித்ரா பாடிய தென்பாண்டி தமிழே...Thenpandi Thamizhe Song இசைஞானியின் இசையில் K.J.யேசுதாஸ்,சித்ரா பாடிய தென்பாண்டி தமிழே...வண்ணம் கொண்ட வெண்ணிலவே - எஸ் பி பி | Vannam Konda Vennilave with Lyrics | SPB | Vijay Musicalவண்ணம் கொண்ட வெண்ணிலவே - எஸ் பி பி | Vannam Konda Vennilave with Lyrics | SPB | Vijay Musicalகண்ணே கலை மானே | Kanne Kalai Mane  | Kamal Hassan, K.J.Yesudas | Tamil Superhitsகண்ணே கலை மானே | Kanne Kalai Mane | Kamal Hassan, K.J.Yesudas | Tamil Superhitsவாழும் வரை போராடு / vaazhum varai poraduவாழும் வரை போராடு / vaazhum varai poraduIlayaraja 90s Hits |Tamil 80s songs|Ilayaraja 80s|Ilayaraja MP3 songs|Ilayaraja melody|SPB S.janakiIlayaraja 90s Hits |Tamil 80s songs|Ilayaraja 80s|Ilayaraja MP3 songs|Ilayaraja melody|SPB S.janakiசிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது....சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது....என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalathaஎன்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | SwarnalathaArariro Padiyatharo | Thaaiku Oru Thaalaattu | K.J.Yesudas | Sivaji GanesanArariro Padiyatharo | Thaaiku Oru Thaalaattu | K.J.Yesudas | Sivaji Ganesan
Яндекс.Метрика