Загрузка страницы

திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"- பழநி ஷண்முக சுந்தர ஓதுவார் திருப்புகழ்

திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"
பழநி ஷண்முக சுந்தர ஓதுவார்
திருப்புகழ்

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

Видео திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"- பழநி ஷண்முக சுந்தர ஓதுவார் திருப்புகழ் канала Malathi Jayaraman
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 марта 2015 г. 21:54:28
00:09:59
Другие видео канала
சண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்சண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்நடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional SongSri Subramanya Moola Mantra ThrisadhiSri Subramanya Moola Mantra Thrisadhiவேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullதிருப்புகழ் 110 அவனிதனிலே  (பழநி)திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி)48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !சிவதரிசனம் மெய்சிலிர்க்கும்  பாடலுடன் ஓம் நமசிவயசிவதரிசனம் மெய்சிலிர்க்கும் பாடலுடன் ஓம் நமசிவயSri Subramanya Bhujangam | With Tamil Lyrics | Composed By Adi Shankaracharya | Bombay SistersSri Subramanya Bhujangam | With Tamil Lyrics | Composed By Adi Shankaracharya | Bombay SistersOrumaiyudan &Idhayak Koyilil - Murugan Pamalai - Nithyashree Mahadevan. (Full Verson)Orumaiyudan &Idhayak Koyilil - Murugan Pamalai - Nithyashree Mahadevan. (Full Verson)திருப்புகழ் - நாத விந்து  (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu  (Pazhani)திருப்புகழ் - நாத விந்து (பழநி | திருஆவினன்குடி) | Thirupugal - Nadha vindhu (Pazhani)கோளறு பதிகம் கேட்டு சிவபெருமான் அருள் பெறுக.கோளறு பதிகம் கேட்டு சிவபெருமான் அருள் பெறுக.முருகனை நேரில் காண முருகன் மூல மந்திரம் | Murugan Moola Mantra | Murugan Moola Manthiramமுருகனை நேரில் காண முருகன் மூல மந்திரம் | Murugan Moola Mantra | Murugan Moola ManthiramVel Undu Vinai illai வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் முருகன் முருகாVel Undu Vinai illai வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் முருகன் முருகாதிருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள் | JUKEBOXதிருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள் | JUKEBOXKOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-திருப்புகழ் - முத்தைத்தரு  (திருவருணை) (Thiruppugazh 6)திருப்புகழ் - முத்தைத்தரு (திருவருணை) (Thiruppugazh 6)Kamakshi Amman virutham with Tamil lyricsKamakshi Amman virutham with Tamil lyricsVEL MAARAL    MANDIRAM,  வேல் மாறல் மஹா மந்த்ரம், விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்  , தடக்கொற்ற வேள்VEL MAARAL MANDIRAM, வேல் மாறல் மஹா மந்த்ரம், விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் , தடக்கொற்ற வேள்
Яндекс.Метрика