Загрузка страницы

உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI

ஆயுள் ஆரோக்யம் அருளி நோய்களை விரட்டி
உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி

தன்வந்தரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்தரி காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வ் வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்தரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.

Dhanvantari is the Hindu god of medicine and an avatar of Lord Mahavishnu. He is mentioned in the Puranas as the god of Ayurveda. He, during the Samudramanthan arose from the Ocean of Milk with the nectar of immortality. It is common practice in Hinduism for worshipers to pray to Dhanvantari seeking his blessings for sound health for themselves and/or others, especially on Dhanteras or Dhanwantari Trayodashi.

It is also believed that Dhanvantari promulgated the practice of Ayurveda.Of special mention here is the treatise of Dhanvantari-Nighantu, which completely elucidates Dhanvantari's medicinal plants.

பாடியவர் : ராகுல் ரவீந்திரன்

இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

DHANVANTHARI BHAGAVAN 108 POTRI

SUNG BY : RAHUL RAVEENDRAN

MUSIC AND LYRICS : VAARASREE

VIDEO EDITING : VAARASREE

SRE BAKTHI

Видео உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI канала SRE BAKTHI
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
16 мая 2020 г. 11:08:31
00:14:35
Другие видео канала
Dhanvantari Mantra Chants | Prayer for Keeping Away Corona | Powerful mantra for Healing  MeditationDhanvantari Mantra Chants | Prayer for Keeping Away Corona | Powerful mantra for Healing Meditationஅஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musicalஅஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musicalகலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அசுர குருவின் அற்புத மந்திரம் !கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அசுர குருவின் அற்புத மந்திரம் !kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in TamilSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamilநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audioநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audioதிருப்பாவை முழுவதும் /Thiruppavai Full /மார்கழி மாத பாடல்கள்திருப்பாவை முழுவதும் /Thiruppavai Full /மார்கழி மாத பாடல்கள்கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !KOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வராஹி கவசம் | Apoorva Audioதிருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வராஹி கவசம் | Apoorva Audioநோய் தீர்க்கும் நிம்மதியான வாழ்வை தரும் தன்வந்திரி பக்தி பாடல்கள் | Dhanvantari Devotional Songsநோய் தீர்க்கும் நிம்மதியான வாழ்வை தரும் தன்வந்திரி பக்தி பாடல்கள் | Dhanvantari Devotional Songsபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva AudioS.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")S.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")நீண்ட ஆயுளை பெற தினமும் கேளுங்கள் மிருத்யுஞ்சய மந்திரம் | Mruthunjaya Manthram | தமிழ்பாடல் தொகுப்புநீண்ட ஆயுளை பெற தினமும் கேளுங்கள் மிருத்யுஞ்சய மந்திரம் | Mruthunjaya Manthram | தமிழ்பாடல் தொகுப்புஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMகுறை ஒன்றும் இல்லை | இல்லத்தில் செல்வம் செழிக்க பெருமாள் சிறப்பு பக்தி பாடல்கள் S P Balasubramaniamகுறை ஒன்றும் இல்லை | இல்லத்தில் செல்வம் செழிக்க பெருமாள் சிறப்பு பக்தி பாடல்கள் S P Balasubramaniamதீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி காயத்ரி மந்திரம் | Dhanvantri Gayatri Mantra தெய்வீக மருத்துவர்தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி காயத்ரி மந்திரம் | Dhanvantri Gayatri Mantra தெய்வீக மருத்துவர்வராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Devi
Яндекс.Метрика