Загрузка страницы

தமிழகம், புதுச்சேரியில் 2 வரை மழை பெய்யும் IMD | Weather Report | Chennai Rain | waterlogging |

#Partnership சென்னையில் ஒருவாரம்
மழை தொடர வாய்ப்பு

சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் நேற்றிரவு துவங்கி,
விடிய விடிய மழை பெய்தது.

சில இடங்களில்
கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு நாள் மழைக்கே இந்த நிலையா என மக்கள் கவலை அடைந்தனர்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், வேலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நேற்று கன மழை பெய்தது.

சென்னையில் இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ., அண்ணா நகர் மேற்கில் 12 செ.மீ., மணலி புதுநகரில் 10 செ.மீ, கத்திவாக்கம், பெரம்பூரில் தலா 9 செ.மீ., வடபழனி, புழல், கொளத்தூரில் தலா 8 செ.மீ., மாதவரத்தில் 7 செ.மீ மழை பெய்தது.

ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு வந்ததால், ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, மேற்கு மற்றும் தென்மேற்கு திசை காற்றை ஈர்த்ததன் காரணமாக ஆந்திராவில் பெய்ய வேண்டிய கனமழை சென்னையில் பெய்துவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறினார்.#IMD #Weather #ChennaiRain #waterlogging

Видео தமிழகம், புதுச்சேரியில் 2 வரை மழை பெய்யும் IMD | Weather Report | Chennai Rain | waterlogging | канала Dinamalar
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 ч. 43 мин. назад
00:01:48
Другие видео канала
என்னுடைய சவால்!என்னுடைய சவால்!ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 2 ஆசாமிகள் கைது  Methamphetamineஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 2 ஆசாமிகள் கைது Methamphetamineதினமலர் எக்ஸ்பிரஸ் | 27 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalarதினமலர் எக்ஸ்பிரஸ் | 27 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalarஅதிமுகவை தொண்டர்கள் ஒன்று சேர்ப்பர்: ஓபிஎஸ் | OPS | C.Pa. Athithanar | Statue | Press Meetஅதிமுகவை தொண்டர்கள் ஒன்று சேர்ப்பர்: ஓபிஎஸ் | OPS | C.Pa. Athithanar | Statue | Press Meetமுடா நில முறைகேடு  லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி Muda| Siddaramaiah| Karnataka CM | FIRமுடா நில முறைகேடு லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி Muda| Siddaramaiah| Karnataka CM | FIRதிருப்பதி சர்ச்சையால் அயோத்தி பிரசாத முறையில் வரப்போகும் மாற்றம் | Tirupati laddu issueதிருப்பதி சர்ச்சையால் அயோத்தி பிரசாத முறையில் வரப்போகும் மாற்றம் | Tirupati laddu issueஇவங்க பண்றதெல்லாம் எங்க போய் சொல்றதுனே தெரிலஇவங்க பண்றதெல்லாம் எங்க போய் சொல்றதுனே தெரிலதொடரும் குற்றங்கள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் | Dinamalarsidelights | Modi | Stalinதொடரும் குற்றங்கள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் | Dinamalarsidelights | Modi | Stalinபதவிப்பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர் ரவிபதவிப்பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர் ரவிமுடா வழக்கால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு BJP | Congress| MUDA Scamமுடா வழக்கால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு BJP | Congress| MUDA Scamபோர் வெற்றி திட்டம் என்ன? பைடன் - ஜெலன்ஸ்கி சந்திப்பு zelenskyy| victory plan| biden| ukrain warபோர் வெற்றி திட்டம் என்ன? பைடன் - ஜெலன்ஸ்கி சந்திப்பு zelenskyy| victory plan| biden| ukrain warதிருச்சி மாநகராட்சி கூட்டத்தில் காரசார வாதம் | Tiruchirappalli | dmk | councillor | porkodiதிருச்சி மாநகராட்சி கூட்டத்தில் காரசார வாதம் | Tiruchirappalli | dmk | councillor | porkodiமதுபான ஆலைகளிடம் கமிஷன் பெற்றார்களா? DVAC raid Thoothukudi Tasmac godownமதுபான ஆலைகளிடம் கமிஷன் பெற்றார்களா? DVAC raid Thoothukudi Tasmac godownசபாநாயகர் செல்வம் வேதனைக்கு காரணம் இதுதான் | Assembly speaker Selvamசபாநாயகர் செல்வம் வேதனைக்கு காரணம் இதுதான் | Assembly speaker Selvamடிட்டோஜாக் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தந்த அறிவிப்பு | TETO-JAC | School  Educationடிட்டோஜாக் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தந்த அறிவிப்பு | TETO-JAC | School Educationஏ.ஐ.டெக்னாலஜியால்  பயன்பெற போகும் விவசாயம் A.I. Technology | Covai Agri Universityஏ.ஐ.டெக்னாலஜியால் பயன்பெற போகும் விவசாயம் A.I. Technology | Covai Agri Universityமேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெரும் பதற்றம் | Mettupalayam Municipality |  AIADMKமேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெரும் பதற்றம் | Mettupalayam Municipality | AIADMKஇடி, மின்னல், பலத்த காற்றுடன் சென்னையை புரட்டிப்போட்ட கனமழை! Chennai Rain | Heavy Rain floods | Disrஇடி, மின்னல், பலத்த காற்றுடன் சென்னையை புரட்டிப்போட்ட கனமழை! Chennai Rain | Heavy Rain floods | Disrநாமக்கல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | Theft Lorryநாமக்கல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | Theft Lorryஇன்றைய ராசிபலன் | 27 - September -2024 | Horoscope Today | Dinamalarஇன்றைய ராசிபலன் | 27 - September -2024 | Horoscope Today | Dinamalarதமிழக அரசுக்கு ஆதீனங்கள் வேண்டுகோள் | Adulteration | Spiritual things | Govt Actionsதமிழக அரசுக்கு ஆதீனங்கள் வேண்டுகோள் | Adulteration | Spiritual things | Govt Actions
Яндекс.Метрика