Загрузка страницы

சஷ்டி முதல் நாள் - விரதம் துவங்கும் நேரம் | ஆறுமுகத்தில் முதல் முக தத்துவம் | Sashti Day 1 worship

கந்த சஷ்டி விரதம் 2023- துவங்கும் நாள், விரத முறை, செய்ய வேண்டியதும்-செய்யக் கூடாததும் | Sashti 2023
https://youtu.be/MTJHE-sY1m0?si=d3f2tlZfiSM2TmO9

குழந்தைப்பேறு அருளும் திருப்புகழ்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.

SEGA MAYAI UTRE NAGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI

THESAMADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI

MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI

MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM

MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA

MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA

THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE

THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.

கந்தர் அலங்காரம்
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

SEL PATTU AZHINDHADHU SENDHUR VAYAL POZHIL THEM KADAMBIN
MAL PATTU AZHINDHADHU PUNGKODIYAR MANAM MA MAYILON
VEL PATTU AZHINDHADHU VELAIYUM SURANUM VERPPUM AVAN
KAL PATTU AZHINDHADHU INGKU EN THALAIMEL AYAN KAIYEZHUTHTHE.

Below is my official Instagram page link:
https://instagram.com/desamangaiyarkarasi_official?igshid=bmNsaTJrZ2UzMWti

இந்தப் பகுதியில் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டிய நேரம், தீப ஒளியில் சிவ பெருமானை வழிபடும் நேரம், முறை, கேதார கெளரி முறை அனைத்தும் தரப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த கேதார கௌரி விரதம் மேற்கொள்ளும் சரியான முறை|Kedara Gowri Vratham step by step procedure
https://youtu.be/7vh-uFHsDy8?si=vysO25L7Ry0jUUrQ

லட்சுமி குபேர பூஜை 2020 செய்முறை விளக்கத்தோடு | Lakshmi Kubera Puja
https://youtu.be/zM6K515qbHg?si=q675nE_KiERET1Zz

எம தீபம் யார், எங்கு, எப்போது, எப்படி ஏற்ற வேண்டும் | when, where, how and who can light Yama Deepam
https://youtu.be/SImhY9WH78k

- ஆத்ம ஞான மையம்

- ஆத்ம ஞான மையம்

Видео சஷ்டி முதல் நாள் - விரதம் துவங்கும் நேரம் | ஆறுமுகத்தில் முதல் முக தத்துவம் | Sashti Day 1 worship канала Athma Gnana Maiyam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 ноября 2023 г. 8:30:07
00:17:00
Другие видео канала
வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி சூனியம் நீங்க - சரபேஸ்வரர் வழிபாடு | Sarabeswarar Worshipவறுமை, நாள்பட்ட பிணி, பில்லி சூனியம் நீங்க - சரபேஸ்வரர் வழிபாடு | Sarabeswarar WorshipMurugan conference on 24th and 25th Aug 2024Murugan conference on 24th and 25th Aug 2024வேண்டிய வரங்கள் தரும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் வரலாறு & வழிபாடு | Karaikudi Koppudai Nayagiவேண்டிய வரங்கள் தரும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் வரலாறு & வழிபாடு | Karaikudi Koppudai Nayagiமார்கழி 13 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 13 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasiமார்கழி 13 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 13 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasiபதஞ்சலி - வியாக்ரபாதருக்கு இறைவன் காட்டிய தரிசனம் | Desa Mangaiyarkarasiபதஞ்சலி - வியாக்ரபாதருக்கு இறைவன் காட்டிய தரிசனம் | Desa Mangaiyarkarasiயோக சித்தி பெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 89 | Abirami Anthathi 89யோக சித்தி பெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 89 | Abirami Anthathi 89ஆனித்திருமஞ்சனம் 2024 - ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகளும் - நடராஜர் வழிபாடும் | Aani Thirumanjanamஆனித்திருமஞ்சனம் 2024 - ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகளும் - நடராஜர் வழிபாடும் | Aani Thirumanjanamமனத் தூய்மையையும், மனத் தெளிவையும் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 95 | Abirami Anthathi 95மனத் தூய்மையையும், மனத் தெளிவையும் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 95 | Abirami Anthathi 95கட்டுகளில் இருந்து விடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 79 | Abirami Anthathi 79கட்டுகளில் இருந்து விடுபட படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 79 | Abirami Anthathi 79வஞ்சகர்கள் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற பதிகம் | அபிராமி அந்தாதி - 98 | Abirami Anthathi 98வஞ்சகர்கள் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற பதிகம் | அபிராமி அந்தாதி - 98 | Abirami Anthathi 98நெருங்கிய உறவு, காதல் & நட்பின் பிரிவைக் கையாளுவது எப்படி? How to deal with the loss of a loved one?நெருங்கிய உறவு, காதல் & நட்பின் பிரிவைக் கையாளுவது எப்படி? How to deal with the loss of a loved one?தைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு| Vallalar Worship method during Thaipusamதைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு| Vallalar Worship method during Thaipusamஅபிராமியைத் தொழுபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? | அபிராமி அந்தாதி - 94 | Abirami Anthathi 94அபிராமியைத் தொழுபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? | அபிராமி அந்தாதி - 94 | Abirami Anthathi 94மந்திரங்கள் உச்சரிப்பதால் நமக்குள் ஏற்படும் அதீத மாற்றங்கள் | Various effects of Mantra Chantingமந்திரங்கள் உச்சரிப்பதால் நமக்குள் ஏற்படும் அதீத மாற்றங்கள் | Various effects of Mantra Chantingசெய்வதற்கு அரிய செயல்கள் செய்து புகழ் பெற உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 87 | Abirami Anthathi 87செய்வதற்கு அரிய செயல்கள் செய்து புகழ் பெற உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 87 | Abirami Anthathi 87பக்குவமான மன நிலையைப் பெறுவதற்கு படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 92 | Abirami Anthathi 92பக்குவமான மன நிலையைப் பெறுவதற்கு படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 92 | Abirami Anthathi 92கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பான பயணத்திற்கும் படிக்க வேண்டிய பதிகம்கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பான பயணத்திற்கும் படிக்க வேண்டிய பதிகம்கும்பாபிஷேகத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் எளிமையாக வழிபடும் முறை | Kumbabishegamகும்பாபிஷேகத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் எளிமையாக வழிபடும் முறை | Kumbabishegamநமக்கு ஏற்படும் இறை அனுபவத்தை பிறரிடம் பகிரலாமா? Can we share our divine experience with others?நமக்கு ஏற்படும் இறை அனுபவத்தை பிறரிடம் பகிரலாமா? Can we share our divine experience with others?அரசாங்க பதவி, அரசாங்க செயலில் வெற்றி பெற பதிகம் | அபிராமி அந்தாதி - 91 | Abirami Anthathi 91அரசாங்க பதவி, அரசாங்க செயலில் வெற்றி பெற பதிகம் | அபிராமி அந்தாதி - 91 | Abirami Anthathi 9164-ஆவது திருவிளையாடல் | 64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் | THIRUVILAIYADAL PURANAM - 6464-ஆவது திருவிளையாடல் | 64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் | THIRUVILAIYADAL PURANAM - 64
Яндекс.Метрика